இளைஞருக்கு 5000 டொலர்களை வழங்க முன்வந்த எலன் மாஸ்க்! எதற்காக தெரியுமா?

elon musk Bill Gates tesla spaceX Elon Musk’s jet model 3
By Fathima Jan 31, 2022 12:24 PM GMT
Report

Jack Sweeney என்ற 19 வயது இளைஞருக்கு அவருடைய டுவிட்டர் கணக்கை மூடுவதற்காக 5000 டொலர்களை வழங்க முன்வந்துள்ளார் எலன் மாஸ்க்.

குறித்த இளைஞர் ElonJet என்ற பக்கத்தை ட்விட்டரில் தொடங்கி, Elon muskகின் ஜெட் இருப்பிடம், மற்றும் பயண விவரங்களை கண்காணித்து உடனுக்குடன் தகவல் பதிவிட்டு வந்த நிலையில் அதை கண்ட Elon musk அந்த இளைஞரிடம் இந்த கணக்கை பாதுகாப்புக்கு காரணங்களுக்காக மூடிவிடுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அந்த இளைஞர் நகைச்சுவையாக சினிமா பாணியில் அதற்கு நிறைய செல்வாகும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டர் கணக்கிற்கு விலையாக குறைந்தது உங்கள் நிறுவனத்தின் Model 3 கார் மதிப்பாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இளைஞருக்கு 5000 டொலர்களை வழங்க முன்வந்த எலன் மாஸ்க்! எதற்காக தெரியுமா? | Elon Musk Off 5K To Teenager For Deleting Twitter

இதை கேட்ட Elon musk நான் இந்த யோசனையை விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும் அந்த உரையாடலில் Elon musk அந்த ட்விட்டர் கணக்கை மூடுவதற்கு 5000 டாலர்களை தருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த இளைஞர் மீண்டும் நீங்கள் யான் அதை 50000 டாலர்களாக உயர்த்த கூடாது என்று கேட்டுள்ளார். இவ்வாறாக தொடர்ந்த இந்த உரையாடல் தற்போது வைரல் ஆகியுள்ளது, மற்றும் அனைவரது கவனத்தையும் Elon Musk’s jet நோக்கி திருப்பியுள்ளது.

மேலும் அந்த இளைஞர் Elon musk உட்பட முக்கிய பிரபலங்கள் ஆன Jeff Bezos மற்றும் Bill Gates ஆகியோரின் ஜெட் பயணங்களை கண்காணித்து தகவல் வெளியிடும் ட்விட்டர் கணக்குகளையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ட்விட்டர் கணக்குகள் coding முறையை கற்றுக்கொள்ளவும், UberJets என்ற நிறுவனத்தில் பகுதிநேர வேலையையும் பெற்று தந்துள்ளது என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US