எலான் மஸ்க் இந்திய பயணம் ரத்து! ஏன் ஒத்திவைத்தார் தெரியுமா?

Electric Vehicle Elon Musk India Tesla
By Thiru Apr 20, 2024 10:33 AM GMT
Report

தொழில்நுட்ப உலகின் முன்னோடியான எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Elon Musk-ன் இந்திய பயணம்

இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்கின் பயணம் "டெஸ்லா நிறுவன கடமைகளின் காரணமாக" தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பில்லியனர் தொழிலதிபர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட இந்த பயணத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதும், டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் கால் பதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதும் திட்டமிடப்பட்டு இருந்தது.

முன்னதாக இந்த பயணம் குறித்து ஆர்வம் காட்டியிருந்த  மஸ்க், பிரதமர் மோடியை சந்திப்பதற்கான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதன் மூலம், டெஸ்லா நிறுவனத்தின் இந்திய திட்டங்கள் குறித்த ஊகங்களை தூண்டியது.

உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையான இந்தியா, பல மின்சார வாகன நிறுவனங்களின் இலக்கு சந்தையாக இருந்து வருகிறது. எனவே  டெஸ்லா நிறுவனத்தின் வருகை, இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: உச்சத்தை தொடும் பலியானோர் எண்ணிக்கை

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: உச்சத்தை தொடும் பலியானோர் எண்ணிக்கை

ஒத்து வைக்கப்பட்ட பயணம்

இந்நிலையில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் பயணம் "டெஸ்லா நிறுவன கடமைகளின் காரணமாக" தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் அவசர கடமைகள் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், மின்சார கார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விளங்கும் மஸ்க் எதிர்கொள்ளும் பரபரப்பான அட்டவணையை இது எடுத்துக் காட்டுகிறது.

எலான் மஸ்க் இந்திய பயணம் ரத்து! ஏன் ஒத்திவைத்தார் தெரியுமா? | Elon Musk S Visit To India Cancelled In Tamil

எவ்வாறாயினும், இது தற்காலிக தாமதம் மட்டுமே என்று மஸ்க் உறுதிபடுத்தியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வர தனது தொடர்ச்சியான ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை குறித்த பேச்சுவார்த்தைகள் மறுசீரமைக்கப்பட வாய்ப்புள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US