SpaceX நிறுவனத்தின் AI கணினித் திறனை வாடகைக்கு எடுக்கும் Google: எலான் மஸ்க் தகவல்

Google Elon Musk SpaceX Technology
By Thiru Nov 28, 2026 10:25 AM GMT
Report

Elon musk says Google Eyes SpaceX’s AI Compute: கூகுள் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் AI கணினித் திறனை வாடகைக்கு எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார்.

SpaceX நிறுவனத்தின் AI கணினித் திறனை வாடகைக்கு எடுக்கும் Google

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கணினித் திறன்களை வாடகை எடுப்பதற்கான ஆர்வத்தை கூகுள் நிறுவனம் வெளிப்படுத்தி இருப்பதாக SpaceX நிறுவனத்தின்   CEO எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 862.8 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரராக திகழும் எலான் மஸ்க், தன்னுடைய X தள பக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தகவலை இதனை தெரிவித்துள்ளார்.

SpaceX நிறுவனத்தின் AI கணினித் திறனை வாடகைக்கு எடுக்கும் Google: எலான் மஸ்க் தகவல் | Elon Musk Says Google Eyes Spacex S Ai Compute

இலவச சுற்றுலா என நம்பி ஏமாந்த ஆட்டிசம் பாதித்த பிரித்தானிய இளைஞர்: துருக்கியில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் ஆபத்து

இலவச சுற்றுலா என நம்பி ஏமாந்த ஆட்டிசம் பாதித்த பிரித்தானிய இளைஞர்: துருக்கியில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் ஆபத்து

போட்டி நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic PBC) நிறுவனத்தின் கணினி கட்டமைப்புகளை விட அதிக அளவிலான கணினி கட்டமைப்புகளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கூகுள் நிறுவனம் வாங்கலாம் என்று பயனர் ஒருவர் வெளிப்படுத்தியிருந்த கருத்துக்கே எலான் மஸ்க் பதிலளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது கூகுள் நிறுவனத்துடன் இது தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதையும் எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், கணினி சந்தையில் குறைந்த ஜிபியு-க்களை(GPUs) கொண்ட கணினி கட்டமைப்புகளுக்கான வாடகை கட்டணம் குறைந்து வரும் நிலையில், பிரம்மாண்ட GPUs கணினி கட்டமைப்புகளுக்கு தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை வேகமாக உயர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US