வளரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை 2024: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!

Sri Lanka Cricket Afghanistan Cricket Team Asia Cup 2022
By Thiru Oct 27, 2024 10:11 PM GMT
Report

இலங்கை ஏ எதிரான வளர்ந்து வரும் அணிகளான ஆசிய கோப்பை 2024 போட்டியில், ஆப்கானிஸ்தான் ஏ 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

வளர்ந்து வரும் அணிகளான ஆசிய கோப்பை 2024

வளர்ந்து வரும் அணிகளான டி20 ஆசிய கோப்பை 2024-யின் இன்றைய போட்டியில் இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கை அணியின் முதன்மை வீரர்கள்  யசோதா லங்கா(1), லஹிரு உதாரா(5), சொற்ப ஓட்டங்களில் வெளியேறவே அணி மிகப்பெரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

பிலிப்பைன்ஸில் கடுமையான வெள்ளப்பெருக்கு: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸில் கடுமையான வெள்ளப்பெருக்கு: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இருப்பினும் அணியின் வீழ்ச்சியை மீட்டெடுக்க போராடிய சஹான் ஆராச்சிகே(Sahan Arachchige) 47 பந்துகளில் 64 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் குவித்து இலக்கை நிர்ணயித்தது.

ஆப்கானிஸ்தான் வெற்றி

வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே வலுவான தொடக்கம் அமைத்தனர்.

செடிகுல்லா அடல்(55), கரீம் ஜனத்(33) என ஓட்டங்கள் குவித்து  அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

காசாவில் அதிகாலையில் வெடித்த குண்டு: 3 இஸ்ரேலிய படை வீரர்கள் உயிரிழப்பு

காசாவில் அதிகாலையில் வெடித்த குண்டு: 3 இஸ்ரேலிய படை வீரர்கள் உயிரிழப்பு

இறுதியில் 18.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் குவித்தது. இதன் மூலம் இலங்கை ஏ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US