33 வயதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக படிப்பில் சேர்ந்த பிரித்தானிய நடிகை!

France Actress
By Sivaraj Sep 24, 2023 12:10 AM GMT
Report

ஹரிபார்ட்டர் புகழ் எம்மா வாட்சன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் படிப்பதற்காக சேர்ந்துள்ளார்.

பிரபல நடிகை

2001ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக ஹாரிபாட்டர் படத்தில் அறிமுகமானவர் எம்மா வாட்சன்.

அதன் பின்னர் ஹாரிபாட்டர் வரிசை படங்கள் மட்டுமன்றி பிற படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறினார். 

எம்மா வாட்சன்/Emma Watson 

பிரான்சில் பிறந்த இவர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர். கடந்த 2019ஆம் ஆண்டில் லிட்டில் வுமன் படத்தில் நடித்த எம்மா, அதன் பின்னர் 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

உலகின் மிகப்பெரிய வெள்ளரிகளை விளைவித்து பிரித்தானியர் சாதனை! எடை இத்தனை கிலோவா!!

உலகின் மிகப்பெரிய வெள்ளரிகளை விளைவித்து பிரித்தானியர் சாதனை! எடை இத்தனை கிலோவா!!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பு

இந்த நிலையில் 33 வயதாகும் எம்மா வாட்சன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் Creative Writing படிப்பில் சேர்ந்துள்ளார். 

எம்மா வாட்சன்/Emma Watson 

முதுநிலை படிப்புக்கு எம்மா தளத்தில் ஒரு சில விரிவுரைகளில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், மீதமுள்ள வேலைகள் ஒன்லைனில் மேற்கொள்ளப்படும்.

இந்தப் படிப்பு வயதானவர்களுக்கானது மற்றும் பகுதிநேர அடிப்படையில் செய்யலாம், இது எம்மாவின் Schedule-க்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர் பிரபல நடிகை என்பதால், அவருக்கு வகுப்புகள் இருக்கும்போதெல்லாம் ஒரு பாதுகாப்புக் குழுவினர் உடன் இருப்பார்கள். 

எம்மா வாட்சன்/Emma Watson      

எம்மா வாட்சன்/Emma Watson 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US