பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோனை பளார் என அறைந்த நபர்! கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி

france emmanuel macron slapped drome
By Basu Jun 08, 2021 02:04 PM GMT
Report

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோனை நபர் ஒருவர் பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி மாக்ரோன் தனது இரண்டாம் கட்ட பிரான்ஸ் பிராந்திய சுற்றுப்பயணித்தை மேற்கொண்டு வருகிறார்.

இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் கடந்த வாரம் LOT-ல் தொடங்கியது.

இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி இன்று Drome பயணித்தார். Tain-l'Hermitage நகரில் உள்ள ஹோட்டல் பள்ளிக்கு சென்ற போது நபர் ஒருவர் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தார்.

பாதுகாவலர்களுடன் கூடியிருந்த மக்களுக்கு அருகே சென்று பிரான்ஸ் ஜனாதிபதி உரையாடிய போது, திடீரென நபர் ஒருவர் மாக்ரோன் கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.    

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US