நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நடிகை: பிரபல பிரெஞ்சு நடிகர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள்

By Balamanuvelan Dec 15, 2023 05:46 AM GMT
Report

பிரான்சில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்ற நடிகை ஒருவர் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நடிகை

பிரெஞ்சுப் படங்களில் நடித்தவரான Emmanuelle Debever என்னும் நடிகை, கடந்த மாதம் 29ஆம் திகதி கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அவரது கணவர் அது குறித்து பொலிசாரிடம் புகாரளித்த நிலையில், பெண் ஒருவர் பாரீஸிலுள்ள Seine நதியில் குதித்தது தொடர்பாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.

விரைந்து சென்ற பொலிசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நடிகை: பிரபல பிரெஞ்சு நடிகர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் | Emmanuelle Debever Latest News

 Axiom Films International

அந்தப் பெண், Emmanuelle என்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதும் பொலிசார், அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

நடிகர் மீது குற்றச்சாட்டு  

தற்போதும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துவரும் பிரபல பிரெஞ்சு நடிகரானr Gerard Depardieu என்பவர் தன்னிடம் அத்து மீறியதாக Emmanuelle புகாரளித்திருந்தார். ஆனால், அவரது புகாருக்கு ஆதாரங்கள் இல்லை என கூறி அந்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

ஆனால், இந்த ஆண்டு, சுமார் 13 பெண்கள் Gerard தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக புகாரளித்துள்ளார்கள். அவர்களில், அமெரிக்க நடிகையான சாரா ப்ரூக்ஸ், Charlotte Arnould, Helene Darras ஆகியோரும் அடங்குவர். 

நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நடிகை: பிரபல பிரெஞ்சு நடிகர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் | Emmanuelle Debever Latest News

AFP

மேலும், Gerard பெண்கள் பலரிடம் தவறாக நடந்துகொண்டதை தான் பார்த்ததாக Anouk Grinberg என்னும் நடிகையும் கூறியுள்ளார். 

ஆக, Emmanuelleஇன் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டாலும், நடிகைகள் உட்பட பல பெண்கள் Gerard மீது புகாரளித்துள்ளதால், அவர் கடுமையான சிக்கலில் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US