அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன?

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Namal Rajapaksa Election
By Kirthiga Sep 23, 2024 12:32 PM GMT
Report

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி பதவியேற்றுள்ள இந்சூழ்நிலையில் தற்போது அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒரே கேள்வி, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்பது தான்.

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம்

இலங்கை அரசியலை பொறுத்தளவில் இவர்களுடைய குடும்பம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்து வந்தது. முக்கியமாக இவர்கள் குடும்ப அரசியல் தொடர்பான விமர்சனங்களை அதிகம் சந்தித்து வந்தனர்.  

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? | Empire Of Rajapaksas What Their Political Future

அந்தவகையில் டான் ஆல்வின் ராஜபக்ச தான் SLFP கட்சியில் முதலில் இருந்தார். அதில் இருந்து பிரிந்து வந்த கட்சி தான் மகிந்த ராஜபக்சவின் SLPP.

இந்த கட்சியில் சமன் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, சந்திர தூதர் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச என அண்ணன் தம்பி அனைவரும் இருந்தார்கள். 

தற்போது நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச போட்டியிட்டார்.

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? | Empire Of Rajapaksas What Their Political Future

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம்

நாமல் ராஜபக்ச எதிர்பார்த்த அளிவிற்கு வாக்குகளை பெறவில்லை. அவர் ஒரு பெரும் தோல்வியை சந்தித்துள்ளார் எனலாம். ஒரு முக்கியமான குடும்பத்தில் அனைத்து ராஜபக்சர்களின் பின்னணியில் வந்தார்.

ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டில் காலப்பகுதியில் வந்த பெரும் போராட்டத்தில் ராஜபக்சர்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், அவர்களுடைய மீளெழுச்சிக்கு இடமில்லை என இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளது. 

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? | Empire Of Rajapaksas What Their Political Future

ஏற்கனவே 2015 இல் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சர்கள் 2019 ஆம் ஆண்டில் மீளெழுச்சி பெற்றார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்கால தலைமுறைக்கு இந்த மீளெழுச்சி கிடையாது என்ற வலிமையான செய்தியை இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியுள்ளது. 

நன்றி தெரிவித்த நாமல் ராஜபக்ச

ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மீதும் அவர் மீதும் நம்பிக்கை வைத்த அனைத்து பிரஜைகளுக்கும் நாமல் ராஜபக்ச நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? | Empire Of Rajapaksas What Their Political Future

கடந்த எதிர்கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட 6.9 மில்லியன் மக்களின் ஆணையினால் ஜனாதிபதி பதவி தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அபிவிருத்தியடைந்த நாடு என்ற தொலைநோக்குப் பார்வை நனவாகும் போது பொதுஜன பெரமுனவின் பலத்தை ஒரு போதும் மறக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரளவு வெற்றிகளை பதிவு செய்ததாகவும் ஜனாதிபதி வேட்பாளராக புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான தனது முயற்சிகள் சேறுபூசுதல் மற்றும் வெற்று வாக்குறுதிகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? | Empire Of Rajapaksas What Their Political Future

இதேவேளை, யாரேனும் தங்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பினால், அதில் இருந்து பாடம் கற்று மீண்டும் சவாலுக்கு முகங்கொடுக்க முழுமையாக தயாராகுவேன் எனவும் நாமல் ராஜபக்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US