கனடாவில் இருந்து போன் செய்த தாதா! அவர் சொன்ன தகவலையடுத்து அதிர்ச்சியில் உறைந்த நபர்

Police spokesman
By Raju Oct 15, 2022 08:00 AM GMT
Report

கனடாவில் இருந்து வந்த ஒரு போன் அழைப்பால் பிரபல நகைக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் உள்ளது கணபதி நகைக்கடை. இங்கு பணிபுரியும் அமித் குமார் என்ற நபருக்கு சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வெளிநாட்டு எண்ணில் இருந்து போன் வந்தது.

அதில் பேசியவர் தான் கனடாவில் இருந்து லண்டா என்ற தாதா பேசுவதாக கூறினார். பின்னர், உனக்காக ஆடை வியாபாரி தரன் தரனை கொலை செய்தேன், அதற்காக எனக்கு ரூ 15 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியிருக்கிறார்.

கனடாவில் இருந்து போன் செய்த தாதா! அவர் சொன்ன தகவலையடுத்து அதிர்ச்சியில் உறைந்த நபர் | Employee Gets Rs 15 Lakh Ransom Call From Canada

representational image

இதை கேட்டு அமித் உள்ளிட்ட கடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பாக பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, இதையடுத்து காவல்துறையினர் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US