Job: தமிழகத்தில் 2,00,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!..தமிழக அரசின் புதிய திட்டம்

Tamil nadu Government Employee Governor of Tamil Nadu
By Yashini Sep 23, 2023 09:28 AM GMT
Report

தமிழகத்தில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் 2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

employment/வேலைவாய்ப்பு

இதனைத் தொடர்ந்து, தற்போது கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 100 இடங்களில் மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்த தமிழக அரசின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு தொழில்நெறி வழிகாட்டு மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் 100 சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Job: மாதம் ரூ.67,700 சம்பளம்..தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Job: மாதம் ரூ.67,700 சம்பளம்..தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 2,00,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US