36 பந்துகளில் 62 ஓட்டங்கள்! இறுதிவரை போராடிய வீரர்..வெற்றிவாகை சூடிய இங்கிலாந்து

England Cricket Team T20 World Cup 2022 New Zealand Cricket Team Glenn Phillips
By Sivaraj Nov 01, 2022 12:02 PM GMT
Report

 நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் விளாசினார்

73 ஓட்டங்கள் விளாசிய பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

பிரிஸ்பேனில் இன்று நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ஓட்டங்களும், ஹேல்ஸ் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 28 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதனைத் தொடர்ந்து கைகோர்த்த கேப்டன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நிதானமான ஆட்டத்தை வில்லியம்சன் வெளிப்படுத்த, மறுமுனையில் பிலிப்ஸ் அதிரடியில் மிரட்டினார். அணியின் ஸ்கோர் 119 ஆக இருந்தபோது இந்த கூட்டணியை ஸ்டோக்ஸ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் கேன் வில்லியம்சன் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, பிலிப்ஸ் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார். அரைசதம் கடந்த பிலிப்ஸ் 62 ஓட்டங்களில் இருந்தபோது சாம் கரன் ஓவரில் அவுட் ஆனார்.

Glenn Phillips

Twitter (@BLACKCAPS )

சான்ட்னர், சோதி இருவரும் வெற்றிக்காக போராடினர். ஆனால் நியூசிலாந்து அணியால் 159 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், சாம் கரன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US