இங்கிலாந்திடம் டி20 தொடரையும் பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள்! ருத்ர தாண்டவமாடிய இருவர் (வீடியோ)

West Indies cricket team England Cricket Team Jos Buttler
By Sivaraj Jun 09, 2025 06:21 AM GMT
Report

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணி தொடரை வென்றது. 

ஜேசன் ஹோல்டர் விளாசல்

பிரிஸ்டோலில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாடியது. 

  

ஷமியால் நான் Bat-ஐ தொடக்கூடாது என முடிவெடுத்தேன்: அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர்

ஷமியால் நான் Bat-ஐ தொடக்கூடாது என முடிவெடுத்தேன்: அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர்

 

தொடக்கத்தில் சார்லஸ் 47 (39) ஓட்டங்களும், ஷாய் ஹோப் 49 (38) ஓட்டங்களும் விளாசினர்.

அதனைத் தொடர்ந்து வந்த ரோவ்மன் பௌல் (Rovman Powell) 15 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் விளாசினார்.

அதேபோல் ஷெப்பர்ட் 19 (11) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜேசன் ஹோல்டர் (Jason Holder) 9 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்தார். 

Jason holder 

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 196 ஓட்டங்கள் குவித்தது. லுக் வுட் 2 விக்கெட்டுகளும், கார்ஸ், பெத்தெல் மற்றும் அடில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடரை வென்ற இங்கிலாந்து

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 18 பந்துகளில் 30 ஓட்டங்களும், பட்லர் 36 பந்துகளில் 47 ஓட்டங்களும் விளாசினர். ஜேக்கப் பெத்தெல் அதிரடியாக 3 சிக்ஸர்கள் விளாசி, 10 பந்துகளில் 26 ஓட்டங்கள் குவித்தார். 

West Indies vs England 

அணித்தலைவர் ஹாரி புரூக் 34 (20) ஓட்டங்களில் கார்ஸ் ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும் ருத்ர தாண்டவம் ஆடிய டாம் பாண்டன், 11 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்கள் விளாச, இங்கிலாந்து 18.3 ஓவரிலேயே 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து, இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் கைப்பற்றியது.   

Jos Buttler/Adil Rashid 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US