238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! மே.தீவுகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து அணி

West Indies cricket team England Cricket Team
By Sivaraj May 30, 2025 05:24 AM GMT
Report

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது. 

இங்கிலாந்து மிரட்டல்   

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஒவ்வொரு வீரரும் சரவெடியாக ஓட்டங்களை குவித்தனர். ஜேமி ஸ்மித் 37 (24) ஓட்டங்களில் வெளியேற, பென் டக்கெட் 48 பந்துகளில் 60 ஓட்டங்கள் குவித்தார். 

அடுத்து வந்த ஜோ ரூட் (Joe Root) 57 ஓட்டங்களும், அணித்தலைவர் ஹாரி புரூக் 58 (45) ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழக்க, பட்லர் 37 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து ஜேக்கப் பெத்தெல் சிக்ஸர் மழை பொழிந்தார். மறுமுனையில் வில் ஜேக்ஸ் 39 (24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  

427 ஒட்ட இலக்கிற்கு எதிராக வெறும் 2 ஓட்டங்களில் சுருண்ட ஆடம் கில்கிறிஸ்ட்டின் முன்னாள் அணி

427 ஒட்ட இலக்கிற்கு எதிராக வெறும் 2 ஓட்டங்களில் சுருண்ட ஆடம் கில்கிறிஸ்ட்டின் முன்னாள் அணி

ஜேக்கப் பெத்தெல் ருத்ர தாண்டவம்   

அரைசதம் விளாசிய ஜேக்கப் பெத்தெல் (Jacob Bethell) 53 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் குவித்தார். 

Jacob Bethell

இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 400 ஓட்டங்கள் எடுத்தது. ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 26.2 ஓவரில் 162 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜேடன் சீல்ஸ் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் சாஹிப் மஹ்மூத், ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளும், அடில் ரஷீத் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US