Eng vs SL 2nd Test Day 1: சாதனை படைத்த ஜோ ரூட்

Cricket Sri Lanka Cricket Joe Root England Cricket Team Cricket Record
By Ragavan Aug 29, 2024 04:58 PM GMT
Report

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தனக்கு பிடித்த லார்ட்ஸ் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இன்று தனது 33 வது சதத்தை அடித்ததன்மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

3,500 ஆண்டுகள் பழமையான பானையை உடைத்த சிறுவன்., பின்னர் நடந்த சம்பவம்

3,500 ஆண்டுகள் பழமையான பானையை உடைத்த சிறுவன்., பின்னர் நடந்த சம்பவம்

இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரூட் பெற்றார்.

மேலும் முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக்கின் சாதனையை அவர் சமன் செய்தார்.

Joe Root Equals Alastair Cook

ஃபேப்-4 வீரர்களில் ஒருவரான ரூட், ஓட்டங்களை அள்ளிக்குவிக்கும் தீராத பசியில் உள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில், லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி அடித்து ரூட் தனது 33 வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.

இதன் விளைவாக, 32 சதங்கள் அடித்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை ரூட் முந்தினார்.

Joe Root Equals Alastair Cook

அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அரிய பூ., 15 ஆண்டுகள் கழித்து பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு

அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அரிய பூ., 15 ஆண்டுகள் கழித்து பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Joe Root Equals Alastair Cook's Record Of Most 100s For England In Tests, Joe Root records 33 centuries in Test

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US