தோழி மீது காதல் மலர்ந்தது எப்படி? ஒரேபாலின திருமணம்- டிரெண்டிங் ஜோடியின் அழகான கதை

love story same sex couple
By Fathima Jan 13, 2022 10:04 AM GMT
Report

இந்தியாவில் சமீபத்தில் தன்னுடைய தோழியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பெண்ணின் புகைப்படங்கள் வைரலானது.

அவர்கள் இருவருமே மருத்துவர்கள் Surbhi Mitra மற்றும் Paromita Mukherjee, மகாராஷ்டிராவின் நாக்பூரில் நிச்சயம் செய்து கொண்டனர்.

இந்த புகைப்படங்கள் வைரலாக அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன, இந்நிலையில் தங்களுக்குள் காதல மலர்ந்தது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்  Paromita.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தாவில் நடந்த கான்ஃப்ரன்ஷில் Surbhiயை பார்த்தேன், நான் கலந்து கொண்ட நிகழ்வில் அவள் பேச்சாளராக இருந்தாள்.


நான் அவளிடம் பேசச்சென்ற போது அவசர வேலையாக கிளம்பிவிட்டாள், எங்களது இன்ஸ்டாகிராம் ஐடிக்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம்.

நாங்கள் அடிக்கடி பேசியதால் நண்பர்களானோம், பார்த்தவுடனே எனக்கு காதல் வரவில்லை, ஆனால் ஏதோவொரு உணர்வு இருந்தது.

“எங்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டதை அவளிடம் கூறினேன், ஒருவேளை நான் அங்கு உன்னிடம் என் காதலை தெரிவித்தால், என்னை ஏற்றுக்கொள்வாயா?“ என கேட்டேன்.

” இல்லை நான் ஏன் அப்படி செய்ய வேண்டும்?” என கேட்டாள், உடனே அவளை கோவா அழைத்து சென்று என் காதலை கூறினேன் என தெரிவித்துள்ளார்.

தோழி மீது காதல் மலர்ந்தது எப்படி? ஒரேபாலின திருமணம்- டிரெண்டிங் ஜோடியின் அழகான கதை | Engaged Same Sex Couple S Beautiful Love Story

இதேவேளை 2013ம் ஆண்டே தன்னிடம் உள்ள மாற்றத்தை தந்தையிடம் கூறிவிட்டதாகவும், தற்போது தாயிடம் கூறிய போது அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மகிழ்ச்சி கருதி குடும்பத்தில் அனைவரும் சம்மதித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் கோவாவில் இரு குடும்பங்கள் ஒன்றிணைய திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்களாம் Surbhi Mitra மற்றும் Paromita Mukherjee.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US