டி20 உலகக்கிண்ணத்தில் சிக்ஸர்மழை பொழிந்த இங்கிலாந்து..பெத்தெல், ப்ரூக் அரைசதம் விளாசல்

England Cricket Team Nepal National Cricket Team
By Sivaraj Feb 08, 2026 11:35 AM GMT
Report

நேபாள அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து 184 ஓட்டங்கள் குவித்தது. 

சால்ட் சொதப்பல்   

இங்கிலாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ணப் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.  

Will Jacks

T20 World Cup 2026: 18வது ஓவரிலேயே 183 ரன் இலக்கை எட்டி..ஆப்கானை வீழ்த்திய நியூசிலாந்து

T20 World Cup 2026: 18வது ஓவரிலேயே 183 ரன் இலக்கை எட்டி..ஆப்கானை வீழ்த்திய நியூசிலாந்து

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. பிலிப் சால்ட் 1 ரன்னில் ஷெர் மல்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் பட்லர் ஜோஸ் பட்லர் 26 ஓட்டங்களிலும், பான்டன் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் ஜேக்கப் பெத்தெல், ஹாரி ப்ரூக் இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 

Harry Brook 

பெத்தெல் விளாசல்

ஜேக்கப் பெத்தெல் (Jacob Bethell) 35 பந்துகளில் 55 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் திபேந்திரா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

Jacob Bethell

அணித்தலைவர் ஹாரி ப்ரூக் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் வில் ஜேக்ஸ் அதிரடியாக 18 பந்துகளில் 39 ஓட்டங்கள் (4 சிக்ஸர்) விளாச, இங்கிலாந்து அணி 184 ஓட்டங்கள் குவித்தது.

திபேந்திரா சிங் ஐரி, நந்தன் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், மல்லா மற்றும் லமிச்சேன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.  

England vs Nepal, T20 World Cup 2026

England vs Nepal, T20 World Cup 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US