திடீரென அதிர்ச்சி கொடுத்த ஸ்கொட்லாந்து பந்துவீச்சாளர்கள்: கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வெற்றி

England Cricket Team Scotland Cricket Team
By Sivaraj Feb 14, 2026 01:28 PM GMT
Report

டி20 உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது. 

ஸ்கொட்லாந்து ஆல்அவுட்  

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.  

Richie Berrington

9 பந்தில் 35 ரன்! இலங்கையை விட அதிக ஓட்டங்கள் குவித்த அணி..உலகக்கிண்ணத்தில் வரலாற்று சாதனை

9 பந்தில் 35 ரன்! இலங்கையை விட அதிக ஓட்டங்கள் குவித்த அணி..உலகக்கிண்ணத்தில் வரலாற்று சாதனை

முதலில் ஆடிய ஸ்கொட்லாந்து அணி 19.4 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அணித்தலைவர் ரிச்சி பெர்ரிங்டன் (Richie Berrington) 49 (32) ஓட்டங்களும், மைக்கேல் ஜோன்ஸ் (Michael Jones) 33 (20) ஓட்டங்களும் விளாசினர். அடில் ரஷித் (Adil Rashid) 3 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் டாவ்சன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

England vs Scotland

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே மெக்முல்லன் அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் பிலிப் சால்ட் 2 ஓட்டங்களில் அவுட் ஆனார். 

இங்கிலாந்து வெற்றி  

அடுத்த ஓவரிலேயே ஜோஸ் பட்லரும் (3) ஆட்டமிழக்க, 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் என இங்கிலாந்து அணி கலக்கமடைந்தது. 

Jos Buttler

அப்போது கைகோர்த்த பெத்தெல், டாம் பாண்டன் கூட்டணி அதிரடி காட்டியது. பெத்தெல் 32 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹாரி புரூக் 4 ஓட்டங்களில் வெளியேறினார். 

England vs Scotland

ஒருபுறம் ஸ்கோர் உயர்ந்தாலும், ஸ்கொட்லாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தனர்.

எனினும் அதிரடியில் மிரட்டிய டாம் பாண்டன் (Tom Banton) ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 63 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாச, இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.   

England vs Scotland

England vs Scotland

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US