80 அடி உயரம்! காதலர் கண்முன்னே கீழே விழுந்த பிரித்தானிய பெண்ணுக்கு நடந்தது என்ன?

England Woman Cycle
By Logeswari Jan 23, 2022 06:00 AM GMT
Report

இங்கிலாந்தில் 80 அடி உயரத்தில் இருந்து சைக்கிளோடு கீழே விழுந்த பெண் ஒருவர் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தின் Liverpool நகரில் உள்ள Ikeburst பகுதியை சேர்ந்தவர் Kara Sutton(26).

இவர் தனது காதலன் James என்பவருடன் விடுமுறையை ஜாலியாக கொண்டாடுவதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நார்த் வேல்ஸில் உள்ள கோட்-ஒய்-ப்ரெனின் என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சைக்கிளிலில் சென்றுள்ளார்.

80 அடி உயரம்! காதலர் கண்முன்னே கீழே விழுந்த பிரித்தானிய பெண்ணுக்கு நடந்தது என்ன? | England Girl Fell From 80 Feet 

இந்நிலையில் அவர் மலை உச்சியின் நின்று கொண்டு இயற்கையின் அழகை ரசிக்கும்போது நிலைதடுமாறி சைக்கிளோடு கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன அவரது காதலர் Kara Sutton-னை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் அவரும் கீழே தவறிவிழ இருந்த நிலையில் தனது காதலியை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். Kara Sutton கீழே விழும்போது அவருக்கு அருகில் சுமார் 5 மீட்டர் தூரத்தில் மருத்துவ ஊழியர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

Kara Sutton கீழே விழுந்ததும் உடனடியாக அந்த மருத்து ஊழியர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டாத காரணத்தால் அவர் உயிருடன் விமான ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

80 அடி உயரம்! காதலர் கண்முன்னே கீழே விழுந்த பிரித்தானிய பெண்ணுக்கு நடந்தது என்ன? | England Girl Fell From 80 Feet

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 80 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் அவர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.     

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US