கிரிக்கெட் போட்டியின் போது பெண்ணிடம் மிகவும் மோசமான செயலில் ஈடுபட்ட ரசிகர்! கமெராவில் சிக்கிய அந்த காட்சி
கிரிக்கெட் போட்டி ஒன்றை பார்க்க வந்த ரசிகர் ஒருவர், சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் விளையாட்டு போட்டிகளுக்கு, ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது தடுப்பூசி போன்றவைகளால், பரவல் குறைந்து வருவதால், விளையாட்டு போட்டிகளை ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி இங்கிலாந்தில், இங்கிலாந்தின் லண்டன் நகரத்தில் உள்நாட்டு டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
Loves the cricket/tit #Surrey #pope @ShotMate_ @CricketRustling pic.twitter.com/qVlziGZHUg
— Jordan Holmes (@JordanHolmes201) June 25, 2021
இந்த தொடரில் கடந்த ஜூன் 16-ஆம் திகதி சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியின் போது பெண் பார்வையாளர் ஒருவர் தனக்கு பின்னால் உட்கார்ந்திருந்த நபர்களிடம் எழுந்து நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு அருகில் இருந்த ஒருவர், அந்த பெண்ணிடம் மிகவும் நெருக்கமான முறையில் தவறாக நடந்துக்கொண்டது அம்பலம் ஆகியுள்ளது. அந்த வீடியோ காட்சி இப்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.