உலகக் கிண்ணம் இங்கிலாந்து ஆட்டம்... சிறார்களை எச்சரித்த கல்வி அமைச்சர்

FIFA World Cup England
By Arbin Jul 03, 2026 09:08 AM GMT
Report

இங்கிலாந்து அணியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகக் சிறார்கள் இரவு வெகுநேரம் விழித்திருந்தாலும், திங்கட்கிழமையன்று அவர்களைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு விடுப்பு

மெக்சிகோவுடனான முக்கியமான உலகக் கிண்ணம் மோதலின் அதிகாலை 1 மணி ஆட்டத்தை எவ்வாறு கையாள்வது என்று குடும்பங்களுக்குக் கூற விரும்பவில்லை எனவும் கல்வித்துறை அமைச்சர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணம் இங்கிலாந்து ஆட்டம்... சிறார்களை எச்சரித்த கல்வி அமைச்சர் | England Match Phillipson Warns Kids

ஆனால், சிறார்கள் தொடர்பில் பெற்றோர்கள் பள்ளிக்கு விடுப்பு கடிதம் எழுத வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் மேலாளர் தாமஸ் டுசெல் கூறியபோதிலும், காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியின் நேரம் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை நியாயப்படுத்தாது என்று அமைச்சர் பிலிப்சன் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து ஆட்டத்தை முன்னிட்டு மதுக்கூடங்கள் நீண்ட நேரம் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்று அரசு திடீரென தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளியாகின.

ஐரோப்பாவை அடுத்து... அமெரிக்காவை வாட்டும் ஆபத்தான வெப்ப அலை

ஐரோப்பாவை அடுத்து... அமெரிக்காவை வாட்டும் ஆபத்தான வெப்ப அலை

அவசரச் சட்டத் திருத்தத்தின் மூலம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் ஸ்டார்மர் அறிவித்திருந்தார். இதனால் 5 மணி வரையில் கடைகள் திறந்திருக்க தனியாக சிறப்பு அனுமதிக் கோரத் தேவையில்லை.

இருப்பினும், இந்த நடவடிக்கை மிகவும் தாமதமானது என்றும் பணியாளர்களை ஒருங்கிணைப்பதற்கு போதுமான அவகாசம் கிடைக்கவில்லை என்றும் சில மதுக்கூட உரிமையாளர்கள் குறை கூறியுள்ளனர்.

உலகக் கிண்ணம் இங்கிலாந்து ஆட்டம்... சிறார்களை எச்சரித்த கல்வி அமைச்சர் | England Match Phillipson Warns Kids

பெற்றோர் தீர்மானிப்பார்கள்

இதனிடையே, போட்டி முடிவுகளைக் கொண்டாடும் அல்லது அது குறித்த கவலையைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில், ஏற்படக்கூடிய எவ்விதச் சிக்கல்களையும் எதிர்கொள்ளத் தயாராவதற்குத் தங்களுக்குப் போதுமான அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கல்வி அமைச்சர் பிலிப்சன் தெரிவிக்கையில், ஒவ்வொரு குடும்பமும், பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு எது சரி என்பதைத் தீர்மானிப்பார்கள். தனிப்பட்ட முறையில், இரவு 10 மணிக்கு ஆட்டம் தொடங்கினால்கூட எங்களுக்கு அது சற்று சிரமந்தான் என்றார்.

உலகக் கிண்ணம் இங்கிலாந்து ஆட்டம்... சிறார்களை எச்சரித்த கல்வி அமைச்சர் | England Match Phillipson Warns Kids

மறுநாள் குழந்தைகள் பள்ளிக்கு வராத பட்சத்தில், தலைமை ஆசிரியர்கள் சலுகை காட்ட வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர்,

கால்பந்து போட்டியைப் பார்ப்பது குறித்து நாங்கள் என்ன முடிவு செய்தாலும், திங்கட்கிழமை எனது குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை நான் உறுதி செய்வேன் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US