யூரோ கால்பந்து! தோல்வியால் மைதானத்தில் கண்கலங்கிய இங்கிலாந்து வீரர்கள்: முகம் வாடிய இளவரசர் வில்லியம்-கேட்மிடில்டன் புகைப்படம்

FootBall kate middleton EURO2020 PrinceWilliam
By Kaviarasan Jul 11, 2021 10:22 PM GMT
Report

யூரோ கால்பந்து தொடரின் இத்தாலி அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததால், அந்தணி வீரர்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்கலங்கினர்.

லண்டனின் விம்ப்ளி மைதானத்தில், இன்று யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் கொடுக்கப்பட்ட முதல் பகுதியில் இரு அணிகளுமே 1-1 என்று சமநிலை வகிக்க, அதன் பின் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டு, அதில் இரு அணிகளுமே கோல் அடிக்காத காரணத்தினால், பெனால்ட்டி ஷுட் கொடுக்கப்பட்டது.

யூரோ கால்பந்து! தோல்வியால் மைதானத்தில் கண்கலங்கிய இங்கிலாந்து வீரர்கள்: முகம் வாடிய இளவரசர் வில்லியம்-கேட்மிடில்டன் புகைப்படம் | England Players Cry After Lose Euro Final Pictures

இந்த பெனால்ட்டி ஷுட்டில் கொடுக்கப்பட்ட ஐந்து வாய்ப்புகளில் இத்தாலி 3-2 என்று முன்னிலை வகித்து, இரண்டாவது முறையாக, யூரோ சாம்பியன் ஆனது. 53 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சாம்பியன் ஆகியுள்ள, இத்தாலி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதுடன், அந்நாட்டு ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

யூரோ கால்பந்து! தோல்வியால் மைதானத்தில் கண்கலங்கிய இங்கிலாந்து வீரர்கள்: முகம் வாடிய இளவரசர் வில்லியம்-கேட்மிடில்டன் புகைப்படம் | England Players Cry After Lose Euro Final Pictures

ஆனால், ஒரு புறம் இந்த வெற்றிக்காக 55 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இது ஏமாற்றமே காத்திருந்தது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் சிலர் மைதானத்தில் அப்படியே கண்கலங்கிவிட்டனர்.

யூரோ கால்பந்து! தோல்வியால் மைதானத்தில் கண்கலங்கிய இங்கிலாந்து வீரர்கள்: முகம் வாடிய இளவரசர் வில்லியம்-கேட்மிடில்டன் புகைப்படம் | England Players Cry After Lose Euro Final Pictures

அப்போது இங்கிலாந்து அணியின் மேலாளர் வந்து அவர்களை தேற்றும் புகைப்படமும், மிகவும் ஆவலுடன் வந்து இப்போட்டியை கண்டுகளித்த இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் மற்றும் குட்டி இளவரசர் ஜார்ஜ் இந்த தோல்வியா சற்று முகம் வாடி காணப்பட்டனர். 

யூரோ கால்பந்து! தோல்வியால் மைதானத்தில் கண்கலங்கிய இங்கிலாந்து வீரர்கள்: முகம் வாடிய இளவரசர் வில்லியம்-கேட்மிடில்டன் புகைப்படம் | England Players Cry After Lose Euro Final Pictures

யூரோ கால்பந்து! தோல்வியால் மைதானத்தில் கண்கலங்கிய இங்கிலாந்து வீரர்கள்: முகம் வாடிய இளவரசர் வில்லியம்-கேட்மிடில்டன் புகைப்படம் | England Players Cry After Lose Euro Final Pictures

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US