யூரோ கிண்ணம் ஊக்க ஊதியம்: இங்கிலாந்து அணி எடுத்த நெகிழ்ச்சி முடிவு

donate Euro 2020 England stars
By Arbin Jul 09, 2021 07:19 AM GMT
Report

யூரோ கிண்ணம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றால், அதனால் கிடைக்கும் மொத்த ஊக்க ஊதியத்தையும் நன்கொடையாக வழங்க இங்கிலாந்து அணி வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.

யூரோ கிண்ணம் கால்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் களமிறங்கவிருக்கும் இத்தாலி 1968கு பிறகு கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

இந்த நிலையில், யூரோ கிண்ணம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றால் அதனால் கிடைக்கும் மொத்த ஊக்க ஊதியமான 9.5 மில்லியன் பவுண்டுகள் தொகையை NHS அமைப்புக்கு நன்கொடையாக அளிக்க இங்கிலாந்து அணி முடிவு செய்துள்ளது.

1966கு பிறகு இங்கிலாந்து அணி முதன்முறையாக யூரோ கிண்ணம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஞாயிறு போட்டியில் வென்றால் இங்கிலாந்து கால்பந்து நிர்வாகத்திற்கு வெகுமதியாக 24 மில்லியன் பவுண்டுகள் கிடைக்க வாய்ப்பு.

அதில் சுமார் 40% தொகை அணியின் 26 வீரர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இந்த தொகை தான் வீரர்கள் அனைவரும் நன்கொடையாக அளிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US