பிரித்தானியாவில் மே 17 திகதி முதல் கட்டுப்பாடுகளில் புதிய மாற்றம்! வெளியான முக்கிய தகவல்

covid19 united kingdom
By Basu May 03, 2021 10:00 AM GMT
Report

 பிரித்தானியாவில் எதிர்வரும் மே 17ம் திகதி முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் குறித்த அரசாங்கத்தின் புதிய திட்டம் தெரியவந்துள்ளது.

புதிய திட்டங்களின் கீழ், மே 17 முதல் நாட்டில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் குடும்பங்களும் நண்பர்களும் வரம்பற்ற எண்ணிக்கையில் மறைந்த உறவினருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தலாம்.

தற்போது பிரித்தானியாவில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளின் படி, இறுதி சடங்குகளில் 30 பேர் வரை மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

பிரித்தானியா அரசாங்கத்தின் படிபடியாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தின் கீழ், ஜூன் மாதம் தான் இந்த கட்டுப்பாட்டை தளர்த்த திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது நாட்டில் தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியாக, திட்டமிட்டதை விட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, 30 நபர்கள் மட்டுமே இறுதி சடங்கில் கலந்துக்கொள் அனுமதி என்ற கட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

இறுதி சடங்கு நடக்கும் இடத்தில் பாதுகாப்பாக எத்தனை பேர் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியுமோ, அத்தனை பேர் வரை கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பிரித்தானியாவில் தற்போது திருமணங்களில் 15 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மே 17ம் திகதி முதல் 30 பேர் வரை கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

ஜூன் மாதம் முதல் இந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.           

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US