உலகக் கோப்பை கால்பந்து: காங்கோவை வீழ்த்திய இங்கிலாந்து அபார வெற்றி: கேப்டன் ஹாரி கேன் அசத்தல்

Football FIFA World Cup England Democratic Republic of the Congo
By Thiru Jul 01, 2026 09:08 PM GMT
Report

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காங்கோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து - காங்கோ பலப்பரீட்சை

2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய நாக் அவுட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு அணிகள் மோதின.

உலகக் கோப்பை கால்பந்து: காங்கோவை வீழ்த்திய இங்கிலாந்து அபார வெற்றி: கேப்டன் ஹாரி கேன் அசத்தல் | England Won Dr Congo In World Cup Knockout

போட்டியின் ஆரம்பத்தில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காங்கோ அணி வீரர் பிரையன் சிபென்கா ஆட்டத்தின் 7 வது நிமிடத்தில் அபாரமான கோல் ஒன்றை அடித்து தன்னுடைய அணியை முன்னிலைப்படுத்தினார்.

உக்ரைன் போரை நிறுத்த புடினுக்கு விருப்பமில்லை: டிரம்ப் விரும்புவது என்ன? ஜெலென்ஸ்கி விளக்கம்

உக்ரைன் போரை நிறுத்த புடினுக்கு விருப்பமில்லை: டிரம்ப் விரும்புவது என்ன? ஜெலென்ஸ்கி விளக்கம்

முதல் பாதியில் இங்கிலாந்து அணி தீவிரமாக முயற்சி செய்தும் காங்கோ அணி வீரர்களின் கட்டுக்கோப்பான ஆட்டத்தின் காரணமாக கோல் அடிக்க முடியவில்லை.

இங்கிலாந்து அபார வெற்றி

இரண்டாவது பாதியில் வேகமெடுத்த இங்கிலாந்து அணி தன்னுடைய தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கேப்டன் ஹாரி கேன் ஆட்டத்தின் 75 வது மற்றும் 86 வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல்களை அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் நாக் அவுட் சுற்றில் காங்கோ அணியை  1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியதோடு,  காலிறுதிக்கு முந்தைய (Round of 16) சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து: காங்கோவை வீழ்த்திய இங்கிலாந்து அபார வெற்றி: கேப்டன் ஹாரி கேன் அசத்தல் | England Won Dr Congo In World Cup Knockout

கேப்டன் ஹாரி கேன் அடித்த இந்த கோல்கள் மூலம் உலக கோப்பையில் அவர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்து அணி அடுத்ததாக ஜூலை 5ம் திகதி மெக்சிகோ அணியை எதிர்கொள்ள உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US