எப்ஸ்டீன் மனித மாமிசம் சாப்பிட்டாரா? புயலைக்கிளப்பும் தகவலின் உண்மைப் பின்னணி

Florida Epstein Files
By Arbin Feb 06, 2026 05:40 AM GMT
Report

இதுவரை பாலியல் குற்றவாளியும் நிதியாளருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், நடுக்கமூட்டும் பல குற்றச்சாட்டுகளின் அலைகளைத் தூண்டியுள்ளது.

குழந்தைகளை

அதில் மனித மாமிசம் உண்ணுதல் மற்றும் சடங்கு ரீதியான பலி போன்ற குற்றச்சாட்டுகளும் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எப்ஸ்டீன் மனித மாமிசம் சாப்பிட்டாரா? புயலைக்கிளப்பும் தகவலின் உண்மைப் பின்னணி | Epstein About Cannibalism

பல்வேறு வழக்குகளின் பின்னணியில், விசாரணைக்காக காத்திருந்த எப்ஸ்டீன் 2019ல் திடீரென்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது ஜனவரி 30 ஆம் திகதி அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான ஏராளமான ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

அதன் பிறகு, அந்த ஆவணங்கள் எப்ஸ்டீன் அல்லது அவரது சமூக வட்டாரத்தில் உள்ளவர்கள் குழந்தைகளைச் சாப்பிட்டது, மனித மாமிசம் உண்டது மற்றும் சடங்கு ரீதியான கொலைகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்குவதாகக் கூறும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.

மட்டுமின்றி, அந்த ஆவணங்களில் உள்ள மின்னஞ்சல்கள் மற்றும் நேர்காணல் பதிவுகளில் இருந்து சில பகுதிகளைத் தெரிவு செய்து மேற்கோள் காட்டியதன் மூலம், இந்த குற்றச்சாட்டுகள் விரைவாகப் பரவலான கவனத்தைப் பெற்றன.

கிரீன்லாந்து, கனடாவை அடுத்து ஆசிய நாடொன்றை இலக்கு வைத்த ட்ரம்ப்: கசிந்த இராணுவக் கோப்புகள்

கிரீன்லாந்து, கனடாவை அடுத்து ஆசிய நாடொன்றை இலக்கு வைத்த ட்ரம்ப்: கசிந்த இராணுவக் கோப்புகள்

எப்ஸ்டீனுடன் தொடர்புடையதாகவும், இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதாகவும் கூறப்படும் ஒரு செய்தியில், இங்கு மில்லியன் கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள், ஆனால் நல்ல காய்கறி கிரீம் சீஸ் மிகக் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே உரையாடலில் உள்ள மற்றொரு வரி, கிரீம் சீஸும் குழந்தையும் ஒரே மட்டத்தில் இருக்கின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த உரையாடல் Nadia Marcinko என்பவருடன் நடந்ததாக அடையாளம் காணப்பட்டது.

மேட்டுகுடி மக்களின் விருந்தில்

Nada Marcinkova என அறியப்படும் இவர் எப்ஸ்டீனின் விமானியாக செயல்பட்டு வந்துள்ளார். அத்துடன், 2024 முதல் இவர் தலைமறைவாக உள்ளார். அந்த ஆவணங்கள் உரையாடலின் பின்னணியைத் தெளிவுபடுத்தவில்லை, ஆனால் சிரார்கள் மற்றும் கிரீம் சீஸ் ஆகிய வார்த்தைகள் அருகருகே இடம்பெற்றிருப்பது, இணையத்தில் மனித மாமிசம் உண்ணுதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குத் தூண்டுதலாக அமைந்துள்ளது.

மேலும், 2009ல் கைது செய்யப்பட்ட 21 வயது மொடல் ஒருவர், மேட்டுகுடி மக்களின் விருந்தில், அவர்கள் மனித மாமிசம் சாப்பிடுகிறார்கள், சடங்குகளைச் செய்கிறார்கள், மற்றும் பலிகளை நடத்துகிறார்கள் என்று கூச்சலிட்ட காணொளியை எப்ஸ்டீன் ஆவணங்களுடன் இணையவாசிகள் தொடர்புபடுத்தியுள்ளனர்.

எப்ஸ்டீன் மனித மாமிசம் சாப்பிட்டாரா? புயலைக்கிளப்பும் தகவலின் உண்மைப் பின்னணி | Epstein About Cannibalism

உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின்படி, எப்ஸ்டீன் ஆவணங்களில் 'மனித மாமிசம் உண்பவர்' என்ற சொல் 52 முறையும், 'மனித மாமிசம் உண்ணுதல்' என்பது ஆறு முறையும் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், இவற்றில் எதுவும் சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்துகளை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றே தெரிய வருகிறது. ஆனால், 2000ல் எப்ஸ்டீனின் சொகுசு படகில் சிறார்கள் மிக மோசமான துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதை நேரிடையாக பார்த்ததாக ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US