ஆண்ட்ரூவிடம் நெருக்கம்... எப்ஸ்டீன் ஆவணங்களில் 7461 முறை குறிப்பிடப்பட்ட ஜேர்மன் தொழிலதிபர்

Royal Family Buckingham Palace Epstein Files
By Arbin Feb 16, 2026 04:06 AM GMT
Report

ஆண்ட்ரூ மற்றும் எப்ஸ்டீனுடன் நெருக்கமான ஒரு ரகசிய ஜேர்மன் வணிக ஆலோசகர் தொடர்பில் கசிந்துள்ள தகவல்கள் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வணிக ஒப்பந்தங்கள்

குறித்த நபர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி சாரா பெர்குசனின் நண்பு வட்டாரத்திலும் உள்ளார். சமூக ஊடகங்களில் அதிகம் தென்படாத David Stern என்பவரே எப்ஸ்டீன் ஆவணங்களில் 7,461 முறை குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஆண்ட்ரூவிடம் நெருக்கம்... எப்ஸ்டீன் ஆவணங்களில் 7461 முறை குறிப்பிடப்பட்ட ஜேர்மன் தொழிலதிபர் | Epstein Files Mysterious Businessman

அத்துடன், ஆண்ட்ரூ மற்றும் அவரது மனைவியுடனான புகைப்படங்களிலும் டேவிட் ஸ்டெர்ன் காணப்படுகிறார். தற்போது 48 வயதாகும் ஸ்டெர்ன் சாத்தியமான வணிக ஒப்பந்தங்கள் குறித்து எப்ஸ்டீன் மற்றும் ஆண்ட்ரூ இடையே நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மட்டுமின்றி, ஆண்ட்ரூ மற்றும் எப்ஸ்டீனின் தனிப்பட்ட விருப்பங்களையும் ஸ்டெர்ன் நிறைவேற்றியுள்ளார். லண்டனில் கடந்த 2013ல் அழகான இளம் பெண் ஒருவருடன் ஆண்ட்ரூவை சந்திக்க வைத்துள்ளார்.

எப்ஸ்டீன் அனுப்பிய சீன மொடலுடன் ஆண்ட்ரூ ரகசிய விருந்து... கசியவிட்ட வர்த்தக ஆவணங்கள்

எப்ஸ்டீன் அனுப்பிய சீன மொடலுடன் ஆண்ட்ரூ ரகசிய விருந்து... கசியவிட்ட வர்த்தக ஆவணங்கள்

2014ல் பிறந்தநாள் வாழ்த்து அட்டையாக பெண் ஒருவரின் ஆடைகள் இல்லாத புகைப்படத்தை எப்ஸ்டீனுக்கு அனுப்பியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது பெலாரஸ் காதலி 26 வயது கரினா ஷுலியாக்கை கவனித்துக் கொள்ள எப்ஸ்டீனால் ஸ்டெர்ன் பணியமர்த்தப்பட்டார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில்

இந்த கரினா என்பவரே ஆண்ட்ரூவுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ரகசியமாக தங்கிச் சென்றவர். லண்டனுக்கு அடிக்கடி விஜயம் செய்யும் ஸ்டெர்ன் தவறாமல் ஃபெர்குசனையும் சந்தித்துள்ளார்.

சாரா ஃபெர்குசனுக்காக குனார்ட் சொகுசுக் கப்பலுக்கு ஊதியம் பெறும் தூதராக ஆவதற்கான ஒப்பந்தத்தை முடிக்க ஸ்டெர்ன் முயன்றுள்ளார். ஆண்ட்ரூ தமது தொழில் ஒன்றிற்கு இயக்குனராக நியமித்ததுடன் ஸ்டெர்னை மறைந்த எலிசபெத் ராணியாருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஆண்ட்ரூவிடம் நெருக்கம்... எப்ஸ்டீன் ஆவணங்களில் 7461 முறை குறிப்பிடப்பட்ட ஜேர்மன் தொழிலதிபர் | Epstein Files Mysterious Businessman

மட்டுமின்றி, செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடந்த ஒரு நிகழ்வில் ஆண்ட்ரூவிற்கு அருகில் அமரும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சீனாவிற்கான அரசாங்க வர்த்தக தூதராக ஆண்ட்ரூ செயல்பட்ட போது, அவருடன் ஸ்டெர்ன் பயணம் செய்துள்ளார். இளவரசர் பிலிப்பால் தொடங்கப்பட்ட மிக முக்கியமான தொண்டு நிறுவனம் ஒன்றின் அறங்காவலர்களில் ஒருவராக ஆண்ட்ரூவால் ஸ்டெர்ன் நியமிக்கப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US