மெஸ்ஸியை வன்மத்துடன் வரவேற்ற கைலியின் எம்பாப்பேயின் தம்பி! வைரலாகும் ஈத்தனின் ரியாக்ஷன்

Lionel Messi Viral Video Kylian Mbappé Paris Saint-Germain F.C.
By Ragavan Jan 05, 2023 12:30 AM GMT
Report

மெஸ்ஸியை பார்த்து முறைத்துக்கொண்டு முகத்தில் ஒருவித வெறுப்புணர்ச்சியுடன் வரவேற்ற கைலியின் எம்பாப்பேவின் சகோதரர் ஈத்தன் எம்பாப்பே.

கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு PSG அணிக்கு திரும்பிய அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மெஸ்ஸிக்கு PSG-ன் ஆலோசகர் Lluis Campos சிறப்பு நினைவு பரிசும் வழங்கி கௌரவித்தார்.

கைலியின் எம்பாப்பேயின் சகோதரர் ஈத்தன் எம்பாப்பே

PSG அணியுடன் இணைந்த லியோனல் மெஸ்ஸியை அனைவரும் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றபோது, ஒருவர் மட்டும் மெஸ்ஸியை சற்று முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

Kylian Mbappe Ethan Mbappe Lionel Messi PSG

முகத்தில் சிரிப்பு இல்லாமல், மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் வெறுமனே கைதட்டி மெஸ்ஸியை வரவேற்ற ஒருவர், அவர் வேறு யாரும் அல்ல, கைலியின் எம்பாப்பேயின் இளைய சகோதரர் ஈத்தன் எம்பாப்பே (16).

Kylian Mbappe Ethan Mbappe Lionel Messi PSG

அவரது முக பாவனைகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதனை பார்க்கும் PSG ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். "ஈதன் எம்பாப்பேவின் முகம் அனைத்தையும் சொல்கிறது. புன்னகை இல்லை," என்று ஒருவரும், "மெஸ்ஸியைப் பார்க்க ஈதன் எம்பாப்பே வாயடைத்துப் போனார்..." என்று மற்றோருவரும் எழுதினார்.

மூன்றாவதாக ஒருவர் எழுதினார்: "ஈதன் எம்பாப்பேவின் எதிர்வினை மிகவும் வேடிக்கையானது. அவர் மெஸ்ஸியுடன் கைகுலுக்க இங்கு வரவில்லை." என்று பதிவிட்டார்.

ஏற்கெனவே, PSG அணியில் சக வீரரான மெஸ்ஸியை வரவேற்க கைலியின் எம்பாப்பே அங்கு இல்லை. பயிற்சியில் இருந்த அவரது சகோதரரின் முக் அமைப்பு பலவற்றை தெரிவிக்கிறது.

முன்னதாக, செவ்வாய்கிழமை கிளப்பிற்கு திரும்பிய மெஸ்ஸி, கையிலியன் எம்பாப்பேவுடன் உடனடியாக நேரடி சந்திப்பை தவிர்க்க விரும்பினார் என்ற செய்திகளும் வெளிவந்தன.

நியூயார்க் சென்ற கைலியின் எம்பாப்பே

ஞாயிற்றுக்கிழமை லென்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் PSG தோல்வியை சந்தித்ததையடுத்து, சிலருக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதில் கைலியின் எம்பாப்பேவும் ஒருவர்.

உலகோப்பைக்கு பிறகு PSG அணியில் உடனடியாக இணைந்ததால், இந்த விடுமுறையை பயன்படுத்திக்கொண்ட கைலியின், சக PSG வீரரான அக்ரஃப் ஹக்கிமியுடன் நியூயார்க்கில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியை காண சென்றுள்ளார். 

Kylian Mbappe Ethan Mbappe Lionel Messi PSG

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US