புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

Afghanistan Germany Asylum Seekers
By Balamanuvelan Jun 05, 2026 06:02 AM GMT
Report

ஜேர்மனியில் புகலிடம் கோரிய புலம்பெயர்ந்தோர் ஒருவருக்கு ஆதரவாக ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

ஆப்கன் நாட்டவர் ஒருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரிய நிலையில், அவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு ரொமேனியாவில் புகலிடம் கோரியிருந்ததால் அவரது புகலிடக்கோரிகையை ஜேர்மனி நிராகரித்துவிட்டது. 

புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு | Eu Court Orders Germany To Give Asylum Benefits

அதைத் தொடர்ந்து, அவர் முதலில் புகலிடம் கோரிய ரொமேனியாவுக்கு அவரை நாடுகடத்தும் நடைமுறைகள் துவக்கப்பட்டன.

விடயம் என்னவென்றால், அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்படதுமே, அவருக்கு வழங்கப்பட்டுவந்த உடை மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது.

அதை எதிர்த்து பவேரியா மாகாணத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார் அவர். 

ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க தவறிய ஜேர்மனி: ரஷ்யா மீது குற்றச்சாட்டு

ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க தவறிய ஜேர்மனி: ரஷ்யா மீது குற்றச்சாட்டு

அந்த வழக்கு அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியாக ஐரோப்பிய நீதித்துறை நீதிமன்றத்தைச் சென்றடந்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்குத் தொடர்ந்த புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

உடை முதலான விடயங்கள் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்று கூறியுள்ள நீதிமன்றம், பயணிப்பதற்காக பயணச்சீட்டு மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள், மனிதன் தன் கலாச்சாரத்துக்கேற்ப வாழ்வதற்கும், சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதற்குமான குறைந்தபட்ச தேவைகள் என்றும் கூறியுள்ளது.

மேலும், இந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி, மனிதனின் அடிப்படைத் தேவைகள் சந்திக்கப்படுவதை உறுதி செய்வதுடன், புகலிடம் கோரியவரின் உடல் மற்றும் மன நலனை பாதுகாக்கவும் செய்கின்றன என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆக, புகலிடக்கோரிக்கையாளர்களின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உதவிகள் நிறுத்தப்படக்கூடாது என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US