யூரோ 2020 இறுதிப் போட்டி: 1000 பேருக்கு மட்டுமே அனுமதி! இத்தாலி அதிரடி

Italy Wembley EURO 2020 Final England vs Italy 1000 Italians Allowed
By Ragavan Jul 08, 2021 12:41 PM GMT
Report

 வரும் ஜூலை 11-ஆம் திகதி நடைபெறவுள்ள யூரோ 2020 இறுதிப் போட்டியை நேரில் காண இத்தாலிருந்து அதிகபட்சம் 1000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யூரோ 2020 இறுதிப் போட்டி இங்கிலாந்தில் Wembley மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியை நேரில் காண இத்தாலி ரசிகர்கள் பலரும் லண்டனுக்குப் பயணமாக விரும்பிய போதும், 1,000 ரசிகர்கள் வரை மட்டுமே இத்தாலியில் இருந்து லண்டனுக்கு பயணிக்க முடியும் என்று இத்தாலியின் கால்பந்து கூட்டமைப்பு (FIGC) தெரிவித்துள்ளது.

புதன்கிழமை இரவு டென்மார்க்கை வீழ்த்தி, 55 ஆண்டுகளில் முதல் இறுதிப் போட்டியை எட்டிய இங்கிலாந்து, இத்தாலி அணியை எதிர்த்து விளையாடும். இந்த இறுதிப் போட்டியை நேரில் காண பிரித்தானிய அதிகாரிகள் இத்தாலியில் இருந்து அதிகபட்சம் 1,000 பேருக்கு மட்டுமே லண்டனுக்குச் செல்வதற்கான சிறப்பு அனுமதி அளித்துள்ளனர்.

யூரோ 2020 இறுதிப் போட்டி: 1000 பேருக்கு மட்டுமே அனுமதி! இத்தாலி அதிரடி | Euro 2020 1000 Italy Fans Allowed Wembley Final

இந்தச் சிறப்பு அனுமதியின் மூலம் வரும் ரசிகர்களுக்கு, இங்கிலாந்தில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் விதி தேவைப்படாது. ஆனால் சில பிரத்தியேக நடைமுறைகள் கடைப்பிடைக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கப்படும் நிலையில், அதற்கு சற்று முன்பாக இத்தாலியில் இருந்து வரும் ரசிகர்கள் லண்டனில் அனுமதிக்கப்படுவர். அதிலிருந்து அவர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் லண்டனில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், அவர்கள் நேரடி விமானங்கள் மற்றும் FIGC ஏற்பாடு செய்த பிரத்யேக போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள். மைதானத்திற்குள் நுழைந்தவுடன், இந்த ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமர்ந்து, பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பார்கள். இத்தாலியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

யூரோ 2020 இறுதிப் போட்டி: 1000 பேருக்கு மட்டுமே அனுமதி! இத்தாலி அதிரடி | Euro 2020 1000 Italy Fans Allowed Wembley Final

பிரித்தானியாவில் இருந்து திரும்பி வரும் அனைத்து பயணிகளுக்கும் இத்தாலிய விதிகளின்படி, அவர்கள் திரும்பி வரும்போது வீட்டில் 5 நாள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் எனும் சிறப்பு விதிகள் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த ரசிகர்களின் விமானப் பயணங்களுக்கு ஒரு நபருக்கு 610 யூரோ செலவாகும் எனவும் போட்டிக்கா நுழைவுக்கட்டண டிக்கெட்டுகள் 95 யூரோக்களுக்கு விற்கப்படும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US