யூரோ 2020 இங்கிலாந்தின் அரையிறுதி: எத்தனை ரசிகர்களுக்கு Wembleyல் அனுமதி?

Football EURO 2020 Wembley England vs Denmark Finals
By Ragavan Jul 04, 2021 08:45 AM GMT
Report

உக்ரைனுக்கு எதிரான 4-0 என்கிற அசாதாரண வெற்றியைத் தொடர்ந்து, யூரோ 2020-ன் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் கால்பந்து அணி டென்மார்க்கை எதிர்த்து போட்டியிருக்கிறது.

இந்த ஆட்டம் லண்டனில் உள்ள வெம்ப்லி அரங்கத்தில் வரும் ஜூலை 7-ஆம் திகதி, புதன்கிழமை (உள்ளூர் நேரப்படி) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால், 1966-க்குப் பிறகு முதல் முறையாக ஒரு இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் காரணாமாக நாடுகளுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், பிரித்தானிய ரசிகர்களால் இத்தாலிக்கு பயணிக்க முடியாமல் போனது. அதனால், ரோம் நகரின் ஒலிம்பிக்கோ அரங்கத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை எதிர்த்து அசாதாரண வெற்றியை பெற்ற போது, அரங்கத்தில் இங்கிலாந்தின் வெற்றியைக் கொண்டாட குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களே இருந்தனர்.

யூரோ 2020 இங்கிலாந்தின் அரையிறுதி: எத்தனை ரசிகர்களுக்கு  Wembleyல் அனுமதி? | Euro 2020 England Vs Denmark Wembley Allow Fans

பெரும்பாலான இங்கிலாந்து ரசிகர்கள் ஆட்டத்தை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து, தங்கள் வீட்டிற்குள்ளேயே கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டனர். இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால், அடுத்ததாக உள்ளூரில் நடைபெறவுள்ள டென்மார்க் எதிரான அரையிறுதி ஆட்டத்தை இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வரும் புதன்கிழமை வெம்ப்லி அரங்கத்தில் எத்தனை ரசிகர்கள் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

லண்டன் வெம்ப்லி அரங்கத்தில் இதுவரை 5 யூரோ 2020 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக ஜேர்மனிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்ற போட்டி நடைபெற்றது. அந்த ஆட்டத்தின்போது, அரங்கத்தில் 41,973 ரசிகர்கள் இருந்தனர்.

யூரோ 2020 இங்கிலாந்தின் அரையிறுதி: எத்தனை ரசிகர்களுக்கு  Wembleyல் அனுமதி? | Euro 2020 England Vs Denmark Wembley Allow Fans

ஜூலை 6-ஆம் திகதி நடைபெறவுள்ள இத்தாலிக்கு vs ஸ்பெயின், ஜூலை 7-ஆம் திகதி நடைபெறவுள்ள இங்கிலாந்து vs டென்மார்க் ஆகிய இரண்டு அரையிறுதி போட்டிகள் மற்றும் ஜூலை 11-ஆம் திகதி நடக்கவுள்ள இறுதி ஆட்டம் ஆகிய கடைசி மூன்று பெரிய போட்டிகளும் வெம்ப்லி அரங்கத்தில் தான் நடைபெறவுள்ளன.

இந்த 3 போட்டிகளுக்கும் அரங்கத்தில் 75% இருக்கைகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள், அதாவது 60,000 பேர் ஆட்டத்தை நேரில் கண்டுகளிக்க அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US