யூரோ இறுதிப் போட்டி! 2-வது நிமிடத்திலே கோல் அடித்து மிரட்டிய இங்கிலாந்து: அரங்கமே அதிரும் வீடியோ
யூரோ கால்பந்து தொடருக்கான இன்றைய இறுதிப்போட்டியின் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என்று கோல் முன்னிலையில் உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும், யூரோ 2020 கால்பந்து தொடர் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த தொடருக்கான இறுதிப் போட்டி பிரித்தானியாவின் உள்ளுர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமானது.
இந்த இறுதிப் போட்டி, லண்டனில் இருக்கும் வெம்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி மோதுகின்றன. கடந்த 1966-ஆம் ஆண்டுக்கு பின், அதாவது 55 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து ஒரு மிகப் பெரிய கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், ஒட்டு மொத்த தேசமும் இந்த வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
LUKE SHAAAAAAAAAAAWWWW!!!!!!
— ITV Football (@itvfootball) July 11, 2021
WHAT A FINISH! WHAT A MOMENT! WHAT A TIME TO SCORE YOUR FIRST @ENGLAND GOAL!
THE PERFECT START! THE FASTEST GOAL EVER IN A EUROPEAN CHAMPIONSHIP FINAL!!! #ITAENG | #ITVFootball | #Euro2020 pic.twitter.com/wpNZAjOBE3
அந்த வகையில், போட்டி துவங்கிய இரண்டாவது நிமிடத்திலே இங்கிலாந்து வீரர் Luke Shaw அற்புதமாக கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 1-0 என்று முன்னிலை வகித்தது.
இவர் கோல் அடித்தவுடன் அந்த லண்டன் மைதானமே கரகோஷத்தில் அதிர்ந்தது. அதுமட்டுமின்றி இதுவரை யூரோ தொடரின் இறுதிப் போட்டியில் எந்த ஒரு அணியும் 1.57 நிமிடங்களுக்குள் கோல் அடித்ததே இல்லை. இதனால் 2 நிமிடங்களுக்கு கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை Luke Shaw படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி முதல் பாதி ஆட்டம் முடியும் வரை இத்தாலியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாத காரணத்தினால், இங்கிலாந்து அணி தற்போது வரை முன்னிலையில் உள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022