யூரோ கால்பந்து போட்டியில் இதுவரை எந்தெந்த அணிகள் எத்தனை வெற்றி பெற்றுள்ளன! எந்த அணிகள் முதலிடத்தில்? வெளியான பட்டியல்

UEFA European Football Championship PointsTable
By Kaviarasan Jun 27, 2021 08:51 PM GMT
Report

 யூரோப்பில் நடைபெற்று வரும் கால்பந்து போட்டியில், தற்போது வரை எந்தெந்த அணிகள் எத்தனை வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பார்ப்போம்.

உலக கால்பந்து ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பான யூரோ கால்பந்து போட்டி, சமீபத்தில் துவங்கியது. இதில் யூரோப்பில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

அதன் படி மொத்தம் உள்ள 24 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கு நான்கு அணிகள் வீதம், A,B,C,D,E,F என பிரிவில் விளையாடி வருகின்றன.

தற்போது லீக் சுற்றில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளதால், எந்தெந்த அணி முதலிடத்திலும், அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பதைப் பார்ப்போம்.

GROUP A

யூரோ கால்பந்து போட்டியில் இதுவரை எந்தெந்த அணிகள் எத்தனை வெற்றி பெற்றுள்ளன! எந்த அணிகள் முதலிடத்தில்? வெளியான பட்டியல் | Euro 2021 Points Table

இத்தாலி 3 போட்டிகளில் 3 வெற்றி, என மொத்தம் 9 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அதே போன்று வேல்ஸ் அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தற்போதைக்கு உள்ளன. 

GROUP B

யூரோ கால்பந்து போட்டியில் இதுவரை எந்தெந்த அணிகள் எத்தனை வெற்றி பெற்றுள்ளன! எந்த அணிகள் முதலிடத்தில்? வெளியான பட்டியல் | Euro 2021 Points Table

பெல்ஜியம் 3 போட்டிகளில் 3 வெற்றி என மொத்தம் 9 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், டென்மார்க் மூன்றில் ஒரு வெற்றி, 2 தோல்வி என மொத்தம் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.

GROUP C

யூரோ கால்பந்து போட்டியில் இதுவரை எந்தெந்த அணிகள் எத்தனை வெற்றி பெற்றுள்ளன! எந்த அணிகள் முதலிடத்தில்? வெளியான பட்டியல் | Euro 2021 Points Table

இந்த பிரிவில் நெதர்லாந்து 3 ஆட்டத்தில் 3-லும் வெற்றி பெற்று, மொத்தம் 9 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரி 3-ல் 2 வெற்றி என 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு தற்போதைக்கு முன்னேறியுள்ளன.

GROUP D

யூரோ கால்பந்து போட்டியில் இதுவரை எந்தெந்த அணிகள் எத்தனை வெற்றி பெற்றுள்ளன! எந்த அணிகள் முதலிடத்தில்? வெளியான பட்டியல் | Euro 2021 Points Table

இதில் இங்கிலாந்து மூன்றில் வெற்றி 1 டிராவுடன் 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், குரோஷியா மூன்றில் ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.

GROUP E

யூரோ கால்பந்து போட்டியில் இதுவரை எந்தெந்த அணிகள் எத்தனை வெற்றி பெற்றுள்ளன! எந்த அணிகள் முதலிடத்தில்? வெளியான பட்டியல் | Euro 2021 Points Table

ஸ்விடன் மற்றும் ஸ்பெயின் முதலிரண்டு இடங்களைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

GROUP F

இந்த பிரிவு தான் ஒட்டு மொத்த ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட பிரிவாக இருந்தது. ஏனெனில் இதில் பலமிக்க பிரான்ஸ், போர்ச்சுகல், ஜேர்மனி போன்றவை இருந்ததால், இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணியில் ஏதாவது ஒரு அணி தான் நிச்சயம் இந்த யூரோ கோப்பையை வெல்ல வாய்ப்பு என்று கணிக்கப்பட்டுள்ளது.

யூரோ கால்பந்து போட்டியில் இதுவரை எந்தெந்த அணிகள் எத்தனை வெற்றி பெற்றுள்ளன! எந்த அணிகள் முதலிடத்தில்? வெளியான பட்டியல் | Euro 2021 Points Table

ஆனால், அது நடக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை. தற்போதைக்கு இந்த பிரிவில் பிரான்ஸ் 3-ல் ஒரு வெற்றி 2 டிரா செய்து, 5 புள்ளுகளுடன் முதல் இடத்திலும், ஜேர்மனி மூன்றில் ஒரு வெற்றி, ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வி என மொத்தம் 3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி மூன்றாவது இடத்திலும், ஹங்கேரி அணி நான்காவது இடத்திலும் உள்ளது. 

மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia, India, வவுனியா, சிங்கப்பூர், Singapore, மலேசியா, Malaysia

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US