இங்கிலாந்து தோல்வியை தாங்கமுடியாமல் கதறி அழுத நட்சத்திர வீரரின் மனைவி! முத்தம் தந்து தேற்றிய வீரர்... புகைப்படங்கள்

wife kate england football team harry kane
By Raju Jul 12, 2021 12:30 PM GMT
Report

யூரோ கால்பந்து 2020 இறுதிப்போட்டியில் இங்கிலாந்து தோற்றதால் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுத நிலையில் அவரை கேன் ஆறுதல் கூறி தேற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை இத்தாலி வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இங்கிலாந்தின் தோல்வி அந்நாட்டின் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து தோல்வியை தாங்கமுடியாமல் கதறி அழுத நட்சத்திர வீரரின் மனைவி! முத்தம் தந்து தேற்றிய வீரர்... புகைப்படங்கள் | Euro Final Lost Hary Kane Wife Burst In To Tears

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேனின் மனைவி கேட் மைதானத்திலேயே தோல்வியை தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

இதையடுத்து அவர் அருகில் அந்த ஹாரி மனைவிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து கட்டிபிடித்தும் ஆறுதல் கூறியும் அவரை தேற்றினார்.

இங்கிலாந்து தோல்வியை தாங்கமுடியாமல் கதறி அழுத நட்சத்திர வீரரின் மனைவி! முத்தம் தந்து தேற்றிய வீரர்... புகைப்படங்கள் | Euro Final Lost Hary Kane Wife Burst In To Tears

ஆனாலும் கேட்-டால் சோகத்தை கட்டுபடுத்த முடியாமல் தொடர்ந்து கைகளால் முகத்தை மூடி அழுதபடி இருந்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.

இங்கிலாந்து தோல்வியை தாங்கமுடியாமல் கதறி அழுத நட்சத்திர வீரரின் மனைவி! முத்தம் தந்து தேற்றிய வீரர்... புகைப்படங்கள் | Euro Final Lost Hary Kane Wife Burst In To Tears

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US