யூரோ கிண்ணம்... இங்கிலாந்து நட்சத்திரங்கள் 1 பில்லியன் பவுண்டுகள் வரை அள்ள வாய்ப்பு

Spain England UEFA Euro 2024
By Arbin Jul 14, 2024 11:47 AM GMT
Report

ஞாயிறன்று பெர்லின் நகரில் நடக்கும் யூரோ கிண்ணம் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெல்லும் என்றால், அவர்கள் 1 பில்லியன் பவுண்டுகள் வரையில் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணி வெல்லும்

இங்கிலாந்து அணியினை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதால் அதன் பயிற்சியாளர் Gareth Southgate ஏற்கனவே 2 மில்லியன் பவுண்டுகள் தொகையை சொந்தமாக்கியுள்ளார்.

யூரோ கிண்ணம்... இங்கிலாந்து நட்சத்திரங்கள் 1 பில்லியன் பவுண்டுகள் வரை அள்ள வாய்ப்பு | Euro Heroes Bank 1Billion If They Beat Spain

நெதர்லாந்து அணியை கடைசி நிமிடத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தெரிவானதும், ரசிகர்கள் Gareth Southgate-ஐ கொண்டாடித் தீர்த்துள்ளனர். அவருக்கு மிகப்பெரிய ஊக்கத் தொகை காத்திருப்பதாகவே கூறப்படுகிறது.

யூரோ கிண்ணம் 2024-ஐ இங்கிலாந்து அணி வெல்லும் என்றால், Gareth Southgate மொத்தமாக 4 மில்லியன் பவுண்டுகள் தொகையை அள்ளிச்செல்வார். இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானதால், அவர் தற்போது 2 மில்லியன் தொகையை சொந்தமாக்கியுள்ளார் என்றே கூறுகின்றனர்.

அத்துடன், இங்கிலாந்து அணி யூரோ கிண்ணம் வெல்லும் என்றால், அனைத்து வீரர்களும் ஊதியம் மற்றும் விளம்பரங்களால் மொத்தமாக 1 பில்லியன் பவுண்டுகள் வரையில் சொந்தமாக்க உள்ளனர்.

முன்வரிசை வீரர்களின் வார ஊதியம்

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான 21 வயது ஜூட் பெல்லிங்ஹாமின் சம்பாத்தியம் டேவிட் பெக்காமை முந்துவதுடன், 400 மில்லியன் பவுண்டுகள் என அதிகரிக்கலாம் என கூறுகின்றனர்.

யூரோ கிண்ணம்... இங்கிலாந்து நட்சத்திரங்கள் 1 பில்லியன் பவுண்டுகள் வரை அள்ள வாய்ப்பு | Euro Heroes Bank 1Billion If They Beat Spain

டேவிட் பெக்காம் தமது கால்பந்து வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அவரது சம்பாத்தியம் 372 மில்லியன் பவுண்டுகள் என இருந்துள்ளது. மேலும், Harry Kane, Bukayo Saka, Phil Foden, Cole Palmer மற்றும் Kobbie Mainoo உள்ளிட்ட முன்வரிசை வீரர்களின் வார ஊதியத்தில் 50,000 பவுண்டுகள் வரையில் உயரலாம்.

இதனால் ஆண்டுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் வரையில் இவர்கள் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US