லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி: முதலில் என்ன வாங்கினார்கள் தெரியுமா?

United Kingdom Lottery
By Balamanuvelan Nov 16, 2024 08:30 AM GMT
Report

பிரித்தானியாவில், ஒரு தம்பதிக்கு லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.

இலங்கை மதிப்பில், அது 42,26,66,51,400.00 ரூபாய் ஆகும்.

லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி

லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி: முதலில் என்ன வாங்கினார்கள் தெரியுமா? | Euromillions Winner First Thing Purchased Frances

Credit: PA:Press Association

வட அயர்லாந்திலுள்ள Moira என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் Frances Connolly, Paddy தம்பதியருக்கு 114 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.

அந்த பணத்தில், சுமார் 60 மில்லியன் பவுண்டுகளை அவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்துவிட்டார்கள்.

அத்துடன், இரண்டு தொண்டு நிறுவனங்களையும் துவக்கி, பலருக்கு உதவி வருகிறார்கள் தம்பதியர்.

லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி: முதலில் என்ன வாங்கினார்கள் தெரியுமா? | Euromillions Winner First Thing Purchased Frances

Credit: AFP or licensors

சரி, இவ்வளவு பெரிய தொகை பரிசாகக் கிடைத்ததே, முதன்முதலில் என்ன வாங்கினீர்கள் என்று கேட்டால், விழுந்து விழுந்து சிரிக்கிறார் பிரான்செஸ்.

எங்களுக்கு லொட்டரியில் பரிசு கிடைத்த விடயத்தை குடும்பத்தினரிடம் சொல்வதற்காக, எல்லாருமாக ஒரு ஹொட்டலுக்குச் சென்றோம். அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது, நான் தேவையான உடைகள் சிலவற்றை எடுத்துவரவில்லை என்பது.

லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி: முதலில் என்ன வாங்கினார்கள் தெரியுமா? | Euromillions Winner First Thing Purchased Frances

ஊடகவியலாளர்கள் சந்திப்புக்கு எல்லோரும் தயாராகிக்கொண்டிருக்க, நான் எனது மகளை ரகசியமாக அழைத்து, இருவருமாக துணிக் கடைக்குச் சென்றோம்.

அப்படியானால், நான் முதன்முதலில் வாங்கிய பொருள், மூன்று ஜோடி உள்ளாடைகள்தான் என சிரிக்கிறார் பிரான்செஸ்.

அவரது கணவரான Paddyயோ, நான் ஒரு பாக்கெட் கடிகாரம் வாங்கினேன் என்கிறார்.

விடயம் என்னவென்றால், பிரித்தானிய லொட்டரி வரலாற்றில், மக்கள் வென்ற பரிசுத்தொகையில், இது நான்காவது மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

லொட்டரியில் 114 மில்லியன் பவுண்டுகள் வென்ற தம்பதி: முதலில் என்ன வாங்கினார்கள் தெரியுமா? | Euromillions Winner First Thing Purchased Frances

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US