லொட்டரியில் பரிசு விழுந்ததாக தகவல் கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்த பிரித்தானிய பெண்மணி... பின்னர் கிடைத்த செய்தி

Lottery
By Balamanuvelan Jun 09, 2022 04:52 AM GMT
Report

பிரித்தானிய பெண்மணி ஒருவருக்கு லொட்டரியில் பரிசு விழுந்ததாக தகவல் அளிக்கப்பட்டதையடுத்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.

ஆனால், கற்பனையில் மிதக்கத் துவங்கிய அந்த பெண்ணின் மகிழ்ச்சி, வெறும் பத்து நிமிடங்களுக்குதான் நீடித்திருக்கிறது.

தெற்கு லண்டனில் வாழும் Margaret De Micheli (72) என்ற அந்தப் பெண்ணுக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக உள்ளூர் தபால் நிலையத்திலிருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் திளைத்த Margaretக்கு முதலில் மனதில் தோன்றிய எண்ணம், பூஞ்சாணம் பிடித்துப்போயிருக்கும் தனது குடியிருப்பிலிருந்து வெளியேறி கடலோரமாக ஒரு வீடு வாங்கவேண்டும் என்பதுதான்.

லொட்டரியில் பரிசு விழுந்ததாக தகவல் கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்த பிரித்தானிய பெண்மணி... பின்னர் கிடைத்த செய்தி | Euromillions Winner Uk

அடுத்ததாக, அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து, 5.00 மணிக்கெல்லாம் பரபரப்பாக வேலைக்கு ஓடும் தன் கணவருக்கு ஓய்வு கொடுத்து, அவரை வீட்டில் உட்கார வைத்து அழகு பார்க்கவேண்டும் என்ற இந்த இரண்டு ஆசைகளைத் தவிர Margaretக்கு வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை.

Dorsetஇலுள்ள Poole நகரில் ஒரு அழகான வீடு வாங்கிவிடவேண்டும். அப்படியே கடலோரமாக காற்று வாங்கிக்கொண்டே கணவருடன் ஓய்வு காலத்தை செலவிடவேண்டும் என்ற கற்பனையுடன், அருகிலுள்ள லொட்டரி நிலையத்துக்கு சென்று தனது லொட்டரி எண்களை இன்னொரு முறை சரிபார்க்கச் சொல்லியிருக்கிறார் Margaret.  

லொட்டரியில் பரிசு விழுந்ததாக தகவல் கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்த பிரித்தானிய பெண்மணி... பின்னர் கிடைத்த செய்தி | Euromillions Winner Uk

அப்போதுதான் அவருக்கு அந்த ஏமாற்றமளிக்கும் செய்தியைச் சொல்லியிருக்கிறார் அந்த லொட்டரி நிலைய ஊழியர். அவருக்கு லொட்டரியில் பரிசு விழவில்லை என்றும், தவறுதலாக அவருக்கு பரிசு கிடைத்திருப்பதாக கூறப்பட்டிருப்பதாகவும் அந்த ஊழியர் கூற, இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார் Margaret. 

மீண்டும் தன் வீட்டுக்குச் சென்று முதல் வேலையாக ஜன்னலில் படிந்திருந்த பூஞ்சாணத்தை சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டேன் என்று கூறும் Margaret, ஆனாலும் லொட்டரிச் சீட்டு வாங்குவதை நிறுத்தமாட்டேன் என்கிறார். 

யாருக்குத் தெரியும் என்றாவது ஒரு நாள் எனக்கு லொட்டரியில் பரிசு விழலாம் என்று கூறும் Margaret, அதிகம் வேண்டாம், 25,000 பவுண்டுகள் பரிசு கிடைத்தால் கூட போதும் என்கிறார்! 

லொட்டரியில் பரிசு விழுந்ததாக தகவல் கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்த பிரித்தானிய பெண்மணி... பின்னர் கிடைத்த செய்தி | Euromillions Winner Uk 

Photo Credit: Simon Jones

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US