ஜேர்மனியில் குறைந்து வரும் கோவிட் தொற்று; ஊரடங்கை தளர்த்த திட்டம்!

Covid-19 Germany Lockdown Berlin Curbs Ease
By Ragavan May 11, 2021 08:19 PM GMT
Report

ஜேர்மனியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தலைநகர் பெர்லின் உட்பட பல ஜேர்மன் மாநிலங்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உரடங்கில் உள்ளன.

இந்த நிலையில், புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், வரவிருக்கும் நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த ஜேர்மன் அரசு திட்டமிட்டுள்ளன.

ஜேர்மனியில் செவ்வாய்கிழமையன்று புதிதாக 6,125 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஜேர்மனியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,533,376-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஜேர்மனியின் மொத்த இறப்பு எண்ணிக்கை 85,112 ஆகும்.

ஜேர்மனியில் குறைந்து வரும் கோவிட் தொற்று; ஊரடங்கை தளர்த்த திட்டம்! | Europe Germany Lockdown Ease Covid 19 Cases Drop

ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு 100,000 பேருக்கு 141 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 115-ஆக குறைந்தது. இது இந்த மாதத்தில் மிக மிகக் குறைந்த பாதிப்பு விகிதம் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பாதிப்பு எண்ணிக்கை 100-க்கு கீழே இருந்தால், மே 19 முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கும், ஷாப்பிங் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும்,

மே 21 முதல் வெளிப்புற உணவகங்களுக்கு அனுமதிப்பதற்கும் பெர்லின் மாநில அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது. அதேபோல், இது செவ்வாயன்று ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பாதிப்பு எண்ணிக்கை 94-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியில் குறைந்து வரும் கோவிட் தொற்று; ஊரடங்கை தளர்த்த திட்டம்! | Europe Germany Lockdown Ease Covid 19 Cases Drop

ரைன்லேண்ட்-பாலாட்டினேட் போன்ற பிற மாநிலங்களில் புதன்கிழமை முதல் மூன்று கட்ட தளர்வு திட்டத்தை செயற்படுத்த திட்டமிட்டுள்ளன. உட்புற உணவகங்கள் ஜூன் 2-ஆம் தேதி முதல் 50 சதவீதம் திறக்கப்படவுள்ளன. அதாவது 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உணவகத்தை முழுநேரம் இயக்க அனுமதிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறுகையில், கூட்டாட்சி மாநிலங்கள் தளர்வுகளை கொண்டுவரலாம், குறிப்பாக வெளிப்புற நடவடிக்கைகளுக்கு விதிமுறைகளை தளர்த்தலாம், ஆனால் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இருக்கும் என எச்சரித்தார்.

ஜேர்மனியில் குறைந்து வரும் கோவிட் தொற்று; ஊரடங்கை தளர்த்த திட்டம்! | Europe Germany Lockdown Ease Covid 19 Cases Drop

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US