மீண்டும் பிரித்தானியாவை தாக்க இருக்கும் புயல்: ஏற்கனவே பெய்த மழையின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி

uk Storm
By Balamanuvelan Jul 29, 2021 02:50 PM GMT
Report

 பிரித்தானியாவை மீண்டும் ஒரு புயல் தாக்க இருக்கும் நிலையில், அதற்கு எவர்ட் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் ஏற்கனவே பெய்த மழை லண்டனை தலைகீழாக புரட்டிப்போட்டு, மருத்துவமனைகள் வரை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு புயல் பிரித்தானியாவை தாக்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று Northamptonshireஇல் பெய்த கல்மழையால் கார்களிலுள்ள அலாரங்கள் தொடர்ந்து ஒலி எழுப்பியவண்ணம் இருந்தன.

சில இடங்களில் ஒரு மணி நேரத்தில் 35 மில்லிமீற்றர் மழை வரை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மீண்டும் பிரித்தானியாவை தாக்க இருக்கும் புயல்: ஏற்கனவே பெய்த மழையின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி | Evert Officially Named As Heavy Rain

இந்நிலையில், மீண்டும் பிரித்தானியாவை எவர்ட் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்க உள்ளது. மணிக்கு 75 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இன்று தொடங்கி நாளை வரை பலத்த காற்றும் கன மழையும் பிரித்தானியாவின் தெற்கு பகுதியை தாக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தெற்கு இங்கிலாந்தின் பல இடங்களுக்கு இன்றும் நாளையும் ஆம்பர் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிப்பு, மின் தடை, கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படலாம் என்றும், வேகமாக வீசும் காற்றினால் பறக்கும் பொருட்களால் காயங்களும் உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 மீண்டும் பிரித்தானியாவை தாக்க இருக்கும் புயல்: ஏற்கனவே பெய்த மழையின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி | Evert Officially Named As Heavy Rain

மீண்டும் பிரித்தானியாவை தாக்க இருக்கும் புயல்: ஏற்கனவே பெய்த மழையின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி | Evert Officially Named As Heavy Rain

மீண்டும் பிரித்தானியாவை தாக்க இருக்கும் புயல்: ஏற்கனவே பெய்த மழையின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி | Evert Officially Named As Heavy Rain

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US