சேற்றை வீசியது எந்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும்.., அமைச்சர் பொன்முடி விளக்கம்

K. Ponmudy
By Sathya Dec 04, 2024 12:39 PM GMT
Report

தமிழக அமைச்சர் பொன்முடி மீது நேற்று சேறு வீசப்பட்டது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்

ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தற்போது, புயல் கரையை கடந்த பின்னரும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் வடியவில்லை. இதனால், அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஃபெங்கல் புயல் பாதிப்பு.., தமிழகத்திற்கு உதவ முன்வரும் கேரள அரசு

ஃபெங்கல் புயல் பாதிப்பு.., தமிழகத்திற்கு உதவ முன்வரும் கேரள அரசு

ஆங்காங்கே, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார்.

அப்போது, அவர் மீது மக்கள் சேற்றை வீசிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் சாலைமறியலில் மக்கள் ஈடுபட்டனர்.

அவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் சென்றபோது சேறு வீசப்பட்டது. மேலும், அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சேறு வீசப்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அமைச்சர் பொன்முடியிடம் சேறு வீசப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சேற்றை வீசியது எந்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும்.., அமைச்சர் பொன்முடி விளக்கம் | Everyone Knows Which Party Threw Mud Ponmudy

அதற்கு பதிலளித்த அவர், "சேற்றை யார் அடித்தது என எல்லோருக்கும் தெரியும். எல்லோர் மீதும் சேறு பட்டது. வேண்டும் என்று அரசியல் செய்கின்றனர். அரசியல் செய்ய வேண்டும் என்று தான் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேற்றை வீசியது எந்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், எங்களுக்கு வெள்ள பாதிப்பை தடுக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக உள்ளது. பத்திரிக்கையாளர் எனக்காக புகாரளிக்க வேண்டும். நான் இதை அரசியலாக்க விரும்பவில்லை" என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US