செய்யாத தவறுக்கு 30 ஆண்டு சட்டப்போராட்டம் - விடுதலையான மறுநாளே உயிரிழப்பு

Gujarat
By Karthikraja Feb 09, 2026 12:57 PM GMT
Report

செய்யாத தவறுக்கு 30 ஆண்டு சட்டப்போராட்டம் நடத்திய பொலீஸ் கான்ஸ்டபிள் நிரபராதி என தீர்ப்பு பெற்ற மறுநாளே உயிரிழந்துள்ளார். 

20 ரூபாய் லஞ்சம்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாபுபாய் பிரஜாபதி என்ற பொலீஸ் கான்ஸ்டபிள், கடந்த 1996 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள வேஜல்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது லாரியை சட்டவிரோதமாக நகரத்திற்க்குள் அனுமதிக்க 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (ACB) புகார் வந்தது. 

செய்யாத தவறுக்கு 30 ஆண்டு சட்டப்போராட்டம் - விடுதலையான மறுநாளே உயிரிழப்பு | Ex Constable Acquitted 30Yr Old Case Dies Next Day

இந்த புகாரின் அடிப்படையில், வேஜல்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பொலீஸ் கான்ஸ்டபிள்பிரஜாபதி, செவன்குமார் ரத்வா மற்றும் நஸ்ருல்லா கான் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

2004 ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்தது. 

இந்தியாவிலேயே அதிக தங்கம் வைத்துள்ள மாநிலம்.., எது தெரியுமா?

இந்தியாவிலேயே அதிக தங்கம் வைத்துள்ள மாநிலம்.., எது தெரியுமா?

30 ஆண்டுக்கு பின்னர் நிரபராதி என தீர்ப்பு

இந்த தீர்ப்பை எதிர்த்து மூவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 4 ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.வி. பின்டோ, சாட்சிகளின் வாக்குமூலங்களில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகவும் கூறி மூவரையும் நிரபராதியாக விடுவித்தார். 

செய்யாத தவறுக்கு 30 ஆண்டு சட்டப்போராட்டம் - விடுதலையான மறுநாளே உயிரிழப்பு | Ex Constable Acquitted 30Yr Old Case Dies Next Day

விடுதலை செய்யப்பட்டதை அறிந்ததும், பிரஜாபதி அவரது வழக்கறிஞர் நிதின் காந்தியைச் சந்தித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு பிரஜாபதியின் பணி நீக்கம் செய்யப்பட்டது முதல் அவருக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரஜாபதி அதில் ஆர்வம் காட்டவில்லை.

அன்று தனது மருமகன் வீட்டில் தங்கிய அவருக்கு தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US