அமைச்சராக பதவியேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

BJP Indian Cricket Team West Bengal
By Karthikraja Jun 02, 2026 09:26 AM GMT
Report

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அசோக் திண்டா

மேற்கு வங்கத்தை சேர்ந்த பந்துவீச்சாளரான அசோக் திண்டா 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். 

அமைச்சராக பதவியேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் | Ex Cricketer Ashok Dinda As West Bengal Minister

மேலும், ஐபிஎல் தொடரில், கொல்கத்தா, டெல்லி, புனே, பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

GT அணி வீரர்கள் பயணித்த பேருந்தில் தீ - சாலையில் அமர்ந்த வீரர்கள்

GT அணி வீரர்கள் பயணித்த பேருந்தில் தீ - சாலையில் அமர்ந்த வீரர்கள்

2021 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், அதன் பின்னர் பாஜகவில் இனைந்து அரசியலில் நுழைந்தார். 

அமைச்சராக பதவியேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் | Ex Cricketer Ashok Dinda As West Bengal Minister

அமைச்சரான அசோக் திண்டா

2021 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மய்னா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அசோக் திண்டா, 1,260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2026 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்க நிலையில், 16,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

அமைச்சராக பதவியேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் | Ex Cricketer Ashok Dinda As West Bengal Minister

இந்த தேர்தலில் பாஜக 208 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், சுவேந்து அதிகாரி மேற்குவங்க முதலமைச்சராக பதவியேற்றார். 

அமைச்சராக பதவியேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் | Ex Cricketer Ashok Dinda As West Bengal Minister

நேற்று, நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் அசோக் திண்டா அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US