முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி 7 ஆண்டுகள் சிறை செல்லலாம்: விவரம் செய்திக்குள்

France
By Balamanuvelan Mar 29, 2025 10:49 AM GMT
Report

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸி, ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை செல்லக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சிறை 

nicolas sarkozy

2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, நிக்கோலஸுக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவருகிறது.


இந்த வழக்கில், அரசு தரப்பு சட்டத்தரணிகள் சார்க்கோஸிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 300,000 யூரோக்கள் அபராதமும் விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்கள்.   

nicolas sarkozy with kadafi

அத்துடன், அவரது அமைச்சரவையில் பணியாற்றிய சில அமைச்சர்கள் மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ட்ரம்பை வெளிப்படையாக அவமதித்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

ட்ரம்பை வெளிப்படையாக அவமதித்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

சார்க்கோஸி ஏற்கனவே வேறொரு வழக்கில் தண்டனை பெற்று காலில் மின்னணு பட்டையுடன் வீட்டுச் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US