தவறு செய்துவிட்டேன்... பிரித்தானிய இளவரசியின் கணவருடன் அரைகுறை ஆடையில் காணப்பட்ட இளம்பெண்

uk
By Balamanuvelan Aug 05, 2021 12:57 PM GMT
Report

பிரித்தானிய இளவரசி யூஜீனியின் கணவருடன் மேலாடை இல்லாமல் புகைப்படங்களில் காணப்பட்ட இளம்பெண், தான் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவித்துள்ளதுடன் இளவரசியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

பிரித்தானிய இளவரசி யூஜீனி தனது ஐந்து மாதக் குழந்தையுடன் வீட்டிலிருக்கும் நிலையில், அவரது கணவரான ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் (35), படகு ஒன்றில் அரை குறை ஆடை இளம்பெண்களுடன் கும்மாளமடிப்பது போல் தோன்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டிய ஜாக்கின் அருகில் மேலாடையின்றி ஒரு பெண் நிற்கிறார். அந்த பெண் தான் ஆடையில்லாமல் இருப்பதையே உணராதவர்போல் அங்குமிங்கும் உலவுகிறார். மற்றொரு பெண் வெறும் உள்ளாடைகளுடன் படகில் நிற்கிறார். மற்றொரு பெண்ணை ஜாக் இடுப்பைப் பிடித்து அணைத்துக்கொண்டு நிற்கிறார்.

தவறு செய்துவிட்டேன்... பிரித்தானிய இளவரசியின் கணவருடன் அரைகுறை ஆடையில் காணப்பட்ட இளம்பெண் | Ex Italian Model Says Regrets

சமீபத்தில்தான் திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தந்தையான ஒருவர், மனைவியையும் குழந்தையையும் வீட்டில் விட்டுவிட்டு அரை குறை ஆடை பெண்களுடன் நிற்கும் இப்படிப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் யாரும் தப்பாகத்தான் நினைப்பார்கள்.

ஆக, இந்த புகைப்படங்கள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி பலரையும் புருவம் உயர்த்தவைக்க, இளவரசி யூஜீனியின் தாயும், ஜாக்கின் மாமியாருமான Sarah Ferguson (61) தன் மருமகன் நல்ல பிள்ளை என விளக்கம் கொடுக்க, இருந்தும் விடயம் பெரிதாகிக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், ஜாக்குடன் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நின்ற மொடலான Erica Pelosini, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

தவறு செய்துவிட்டேன்... பிரித்தானிய இளவரசியின் கணவருடன் அரைகுறை ஆடையில் காணப்பட்ட இளம்பெண் | Ex Italian Model Says Regrets

நான் வழக்கமாக இப்படி பொது இடத்தில் ஆடை களையமாட்டேன். என் மேலாடை நனைந்துபோனதால்தான் அதை கழற்றினேன். ஆனால், அது ஜாக்கையும் அவரது குடும்பத்தையும் பொருத்தவரை அது சரியாக இருக்காது என்பது எனக்குத் தெரியும். ஜாக்குடைய மனைவி அவருடன் இல்லாதபோது அவரைச் சுற்றி பெண்களாக நிற்கும் அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

நான் மேலாடையின்றி நிற்கிறேன், மரியா ஜாக்கை அனைத்துக்கொண்டு நிற்கிறார். கூடவே ஒரு அழகான பெண்ணும் நிற்கிறார். ஆக, மக்கள் தப்பாக நினைத்துவிட்டார்கள்.

தவறு செய்துவிட்டேன்... பிரித்தானிய இளவரசியின் கணவருடன் அரைகுறை ஆடையில் காணப்பட்ட இளம்பெண் | Ex Italian Model Says Regrets

ஆனால், மக்கள் அந்த புகைப்படங்களைப் பார்த்து தப்பான முடிவுக்கு வந்துவிட்டதை அறிந்து மனதுக்கு கஷ்டமாக உள்ளது. இளவரசி யூஜீனிக்கும் அவரது கணவர் ஜாக்குக்கும் இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலைமையை உருவாக்கியதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் மேலாடையின்றி நின்றது முறையல்ல.

ஜாக் எனக்கும் அந்த பெண்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக நண்பர், நாங்கள் தொழில் முறை கூட்டாளிகளும் கூட. அப்படியிருக்கும்போது மக்கள் எங்களை தப்பாக நினைத்துவிட்டதை எண்ணும்போது அப்செட்டாகிவிட்டேன் என்று கூறியுள்ளார் Erica Pelosini.

தவறு செய்துவிட்டேன்... பிரித்தானிய இளவரசியின் கணவருடன் அரைகுறை ஆடையில் காணப்பட்ட இளம்பெண் | Ex Italian Model Says Regrets

தவறு செய்துவிட்டேன்... பிரித்தானிய இளவரசியின் கணவருடன் அரைகுறை ஆடையில் காணப்பட்ட இளம்பெண் | Ex Italian Model Says Regrets

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US