முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் கைதான ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீனில் வெளியே வந்தார், இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி உள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.