இலங்கையை கைக்குள் கொண்டு வருவதற்கு சீனா எடுக்கும் நடவடிக்கை... முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்
சீனா அரசாங்கம் இலங்கையை எவ்வாறு தனது கைக்குள் கொண்டு வருவது என்ற யோசனையின் அடிப்படையில் பல நடவடிக்கையை மேற்க்கொண்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
சீனாவின் ஆக்கிரமிப்பினால் ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
இலங்கையில் போர் நடந்த காலத்தில் விடுதலை புலிகள் பலமாக இருக்கும் வரை யாரும் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருந்தது.
அம்பாந்தோட்டையில் கண் வைத்தார்கயே ஒழிய திருகோணமலைக்கு யாரும் கண் வைக்கவில்லை. வைக்கவும் முடியாமல் இருந்தது.
ஆனால் தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா தளங்கள் அமைத்து முதலீடுகள் செய்து தாங்களும் நுழைய வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கின்றார்கள் என இவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து இவர் தெரிவித்த விடயங்களை கீழ் காணும் வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |