ஏர் இந்தியா விமான விபத்துக்கு என்ன காரணமாக இருந்திருக்கக்கூடும்? முன்னாள் விமானியின் கருத்து

India Plane Crash Air India
By Balamanuvelan Jun 14, 2025 12:14 PM GMT
Report

இந்தியாவிலிருந்து வியாழனன்று லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர மற்ற அனைவரும் பலியாகிவிட்டார்கள். 

ஏர் இந்தியா விமான விபத்துக்கு என்ன காரணமாக இருந்திருக்கக்கூடும்? முன்னாள் விமானியின் கருத்து | Ex Pilot Reveals Reason For Air India Plane Crash

இந்நிலையில், விபத்துக்கான காரணம் என்னவாக இருந்திருக்கும் என்பது குறித்து முன்னாள் விமானி ஒருவர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விமானியின் கருத்து

யூடியூபரும், முன்னாள் விமானியுமான கேப்டன் ஸ்டீவ் சென் என்பவர், ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகும் வீடியோ காட்சிகளைக் கண்டபின், விபத்துக்கான காரணம் என்னவாக இருந்திருக்கும் என்பது குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.  

ஏர் இந்தியா விமான விபத்துக்கு என்ன காரணமாக இருந்திருக்கக்கூடும்? முன்னாள் விமானியின் கருத்து | Ex Pilot Reveals Reason For Air India Plane Crash

விமானத்தின் சக விமானியின் ஒரு சிறு தவறு விமான விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என தான் கருதுவதாக ஸ்டீவ் தெரிவித்துள்ளார். 

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை

அதாவது, விமானி, விமானம் தரையிலிருந்து உயர எழுந்ததும், landing gearஐ உள்ளிழுக்கும் லீவரை இயக்குமாறு தன் சக விமானியிடம் கூறியிருக்கலாம். 


இந்த landing gear என்பது, விமானத்தை தரையிறக்கவும், விமானம் உயர எழும்பவும் பயன்படும், விமானத்தின் சக்கரங்களுடன் தொடர்புடைய ஒரு அமைப்பாகும்.  

ஆனால், சக விமானி அதற்கு பதிலாக, விமானம் மேல் நோக்கி ஏறும்போதும், இறங்கும்போதும் அதற்கு உதவியாக இருக்கக்கூடிய மற்றொரு பாகமான, விமானத்தின் இறக்கையில் உள்ள wing flaps என்னும் அமைப்பின் லீவரை இயக்கியிருக்கலாம் என்றும் அப்படி நடந்தால் விமானம் மேல் நோக்கி ஏறாது என்றும் கூறுகிறார் ஸ்டீவ். 

ஏர் இந்தியா விமான விபத்துக்கு என்ன காரணமாக இருந்திருக்கக்கூடும்? முன்னாள் விமானியின் கருத்து | Ex Pilot Reveals Reason For Air India Plane Crash

அவர் கூறுவதுபோலவே, வீடியோக்களில், விபத்துக்குள்ளான விமானத்தின் சக்கரங்கள் உள்ளிழுக்கப்படாமல் இருப்பதைக் காணமுடிகிறது. என்றாலும், இது தனது கருத்து மட்டுமே என்றும் வலியுறுத்தியுள்ளார் ஸ்டீவ்.

விடயம் என்னவென்றால், இந்திய நிபுணர்களும் இதே கருத்தைத்தான் கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US