10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் அருமையான வேலைவாய்ப்பு

Tamil nadu
By Sathya Aug 08, 2023 12:54 PM GMT
Report

தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் 994 ஜிடிஎஸ் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

வேலைவாய்ப்பு / employment

ஜிடிஎஸ் வேலை வாய்ப்பு விவரம்

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு,

Gramin Dak Sevaks (GDS) என்பது பணியின் பெயர்,

இதில் மொத்தம் 2994 காலிப்பணியிடங்கள் உள்ளன .

23.08.2023 அன்று தான் பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி

ஆன்லைனில் மட்டும் தான் இதை விண்ணப்பிக்க முடியும்

காலிப்பணியிடங்கள் விவரம்:

2994 UR – 1406, OBC – 689, SC – 492, ST – 20, EWS – 280, PWDA – 22, PWDB – 38, PWDC – 31, PWDDE – 16, GDS

கல்வி தகுதி

கணிணி மற்றும் ஆங்கிலத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும்.

மற்ற தகுதிகள்

கணினி அறிவு , மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.

வயது

23.08.2023 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

GDS சம்பள விவரம்

BPM – ரூ.12,000/- முதல் ரூ.29,380/-

ABPM/DakSevak – ரூ.10,000/- முதல் ரூ..24470/-

Gramin Dak Sevaks (GDS)

தேர்வு செயல் முறை

தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

GDS விண்ணப்ப கட்டணம்

GEN/OBC/EWS – ரூ.100/-

SC/ST/PWD/Ex-servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை

https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் 03.08.2023 முதல் 23.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு / employment

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கல்மடு, திருவையாறு

05 May, 2024
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, நவிண்டில்

07 May, 2013
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வெள்ளவத்தை

07 May, 2018
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
கண்ணீர் அஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US