இன்றைய நாணய மாற்று விகிதம்: ஏப்ரல் 27, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (27-04-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 82 சதம் - விற்பனை பெறுமதி 350 ரூபா 49 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 427 ரூபா 74 சதம் - விற்பனை பெறுமதி 444 ரூபா 93 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364 ரூபா 42 சதம் - விற்பனை பெறுமதி 376 ரூபா 41 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபா 90 சதம் - விற்பனை பெறுமதி 366 ரூபா 52 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 90 சதம் - விற்பனை பெறுமதி 275 ரூபா 78 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 252 ரூபா 76 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 247 ரூபா 15 சதம் - விற்பனை பெறுமதி 255 ரூபா 93 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 73 சதம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US