இன்றைய நாணய மாற்று விகிதம்: ஏப்ரல் 28, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (28-04-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 16 சதம் - விற்பனை பெறுமதி 354 ரூபா 99 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 431 ரூபா 38 சதம் - விற்பனை பெறுமதி 448 ரூபா 67 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபா 23 சதம் - விற்பனை பெறுமதி 377 ரூபா 27 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 79 சதம் - விற்பனை பெறுமதி 368 ரூபா 47 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 75 சதம் - விற்பனை பெறுமதி 278 ரூபா 72 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 243 ரூபா 61 சதம் - விற்பனை பெறுமதி 254 ரூபா 72 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 50 சதம் - விற்பனை பெறுமதி 258 ரூபா 35 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 78 சதம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US