இன்றைய நாணய மாற்று விகிதம்: ஆகஸ்ட் 04, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (04-08-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 22 சதம் - விற்பனை பெறுமதி 368 ரூபா 54 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 431 ரூபா 97 சதம் - விற்பனை பெறுமதி 449 ரூபா 77 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபா 55 சதம் - விற்பனை பெறுமதி 376 ரூபா 29 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபா 23 சதம் - விற்பனை பெறுமதி 386 ரூபா78 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 276 ரூபா 73 சதம் - விற்பனை பெறுமதி 258 ரூபா 44 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 246 ரூபா 73 சதம் - விற்பனை பெறுமதி 258 ரூபா 44 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 257 ரூபா 32 சதம் - விற்பனை பெறுமதி 268 ரூபா 29 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 65 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 76 சதம்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US